ஆந்திராவில் ஒரு ஹிட் படம் வந்தால், தமிழ்சினிமா ஹீரோக்களின் மூக்கு முனையில் வேர்வை துளி எட்டிப்பார்க்கும். சம்பந்தப்பட்ட படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி, இங்கே அதை உல்டா அடிக்க பெரும் போட்டியே நடக்கும். தமிழில் வருகிற படங்களுக்கு…
‘செருப்பேயில்லாத காலத்தில் தோளில் சுமந்தவர்களை, வளர்ந்த பின் செருப்பால் அடிக்காமல் விட்டாலே பெரிய விஷயம்’ அப்படியொரு கேடுகெட்ட காலம் இது. இங்கு பழசை நினைத்துப் பார்த்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல் நட்புக்காக இப்பவும் தோள் கொடுக்கிற ஹீரோக்கள்…
ஊரிலிருந்து கிளம்பும்போதே, “ரத்தம் பார்க்காம ஓய மாட்டேன்” என்று கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது மருது பட இயக்குனர் முத்தையா! படத்தில் யாராவது சிரித்தால் கூட, ‘பல்லிடுக்கில் ரத்தம் வருதா பாரு...?’ என்று அலட்ர்ட் ஆகிறது கண்கள்! ஒவ்வொரு…
வளர்ந்தவங்களை வளைக்கிறதுல காட்டுற ஆர்வத்தை, தொலைஞ்சவங்களை தேடுறதுல காட்டுறதில்ல எந்த தயாரிப்பாளரும். இதில் விஜய் சேதுபதி எந்த ரகம்? அவருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பின்னாலேயே திரிந்து கொண்டிருக்கிற ஸ்டுடியோ 9 சுரேஷ் எந்த ரகம்? முடிஞ்சா…