நண்பர்களுக்காக ஸ்டோரி கடை ஓப்பன்… சரக்கு புகழ் ராஜேஷ் பரபர!
கடவுள் இருக்காண்டா கொமாரு! சரக்கு புகழ் ராஜேஷின் அடுத்த படம் இது. (இதையும் சுருக்குனீங்கன்னா கிக்குன்னு வரும்) எஸ்.எம்.எஸ் படத்தில் இவர் திறந்து வைத்த டாஸ்மாக் உளறல், ஜாலியாக இருந்தாலும் கேலியாக இருந்தாலும் சமுதாயத்துக்கு வேலியா இல்லாம…