பட்டயக் கிளப்பும் தாரை தப்பட்டை பாடல்! எவர் ‘ ரெய்ன் ’ இளையராஜா!
இளையராஜாவின் ஆயிரமாவது படம்! பட்டன் மட்டுமல்ல, சட்டையே தங்கமாய் ஜொலிக்கும் போலிருக்கிறது!! மிக பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்த ‘தாரை தப்பட்டை’ பாடல் வெளியீட்டு விழா, தமிழகத்தின் மழைத்துயரம் காரணமாக அமைதியாக முடிந்துவிட்டது. எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி காற்று வெளியில் தவழ வந்திருக்கும் இப்படத்தின் பாடல்களின் ஓப்பனிங்கே செம செம… அதுவும் அந்த நாயனமும், மேளமும் கலந்தொலிக்கும் அந்த முதல் தீம் பாடலில் “வாங்கடா… முடிஞ்சா நின்னு பாருங்கடா…” என்று சவால் விட்டிருக்கிறார் இளையராஜா.
இதோ அந்த லிங்க்-
நீங்க சொன்னது ஓரளவுக்கு சரிதான் ஆனா பாடல்கள் ஏற்கனவே அவன் இவன், நான் கடவுள் படத்துல வந்த அதே மாதிரி இருக்கே…!!!!