என்னது சிம்புவ தூக்குல போடணுமா? கலங்கி அழும் பெற்ற மனம்!
இத்தனை நாள் மவுனத்தை ஒரேயடியாக வெடித்து சிதறடித்துவிட்டார் டி.ராஜேந்தரின் உஷா. சிம்புவை பெற்ற இந்த அம்மாவின் கண்ணீரில் நிறைய வலி இருந்தாலும், அந்த வலியை ஊர் ஏற்றுக் கொள்ளுமா என்பதுதான் இப்போதைய விவாதம்! உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அவரை அறியாமலே சில உண்மைகளையும் உதிர்த்திருக்கிறார் அவர். இருந்தாலும் அம்மா சென்ட்டிமென்ட்… எப்போதும் மதிக்கத்தக்கதுதானே?
இதோ அவரது வீடியோ பேச்சு- (நன்றி -குறள் டி.வி.காம்)
I think seriously u have some vengeance on Simbu and Co.
என்ன ஒரு அகம்பாவம் ! என்ன ஒரு கர்வம்!! நம் தமிழ் சகோதிரிகளை அந்த “பீப்” கில்லுக்கிரையாக நினைத்து விட்டான். மன்னிப்பு கேட்க மனம் வரவில்லை. தமிழ் சமுதாயம் இவனை சும்மா விட கூடாது
வாழ்க தமிழ் வாழ்க எம் தமிழ் மக்கள்