கௌதம் மேனனை மயக்கிய இசையமைப்பாளர்.

புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் இசையமைப்பாளர் இஷான் தேவ். சாரல், பட்டினப்பாக்கம், மிக மிக அவசரம் படங்களும் இஷான்தேவ் இசையில் வெளியாக…

அன்பண்ணன் அப்படிப்பட்டவரு இல்ல! வரிசை கட்டி வாசிக்கும் கடன் காரர்கள்!

கோடம்பாக்கத்தின் குபேர வங்கிதான் பைனான்சியர் அன்புச்செழியன். அவர் கதவை மூடிவிட்டால் அவ்வளவுதான்... தமிழ் திரையுலகமே காலி. இந்த நிஜத்தை வேறு வேறு வார்த்தைகளால் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலர்.…

அஜீத்தை மாற்றிய விவேகம்! இனி அலட்டல் இல்லை!

அஜீத்தை கடவுளாக பார்க்கும் ரசிகர்களால் கூட, விவேகம் படத்தை ஓட வைக்க முடியவில்லை. கூட்டிக் கழித்து கணக்கு போட்டு பார்த்தால், அவ்வளவும் அன்புச்செழியனின் வட்டிக்கு கூட தேறாத அளவுக்குதான் வசூல்! இருந்தாலும் படம் வெளிவந்த ஒரு வாரம் வரைக்கும்…

அசோக்கை கொன்றது டைரக்டர் பாலாவா? பைனான்சியர் அன்புச்செழியனா?

இன்னும் எத்தனை எத்தனை காவுகள் கேட்குமோ பணம்? நேற்றைய பலி... அசோக்குமார். டைரக்டர் சசிகுமாரின் அத்தை மகன். இவர்தான் சசியின் பைனான்ஸ் மற்றும் தயாரிப்பு மேற்பார்வை பொறுப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவர். நேற்று மாலை உருக்கமான ஒரு கடிதத்தை…

கைது செய்யப்படுவாரா கமல்? சாருஹாசன் என்ட்ரி!

“ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார். கமல்ஹாசனை வரவே விட மாட்டார்கள். ரெண்டு பேருமே சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டாலும் வெற்றி பெற முடியாது.” இப்படி அதிரடியாக கருத்து சொன்னவரே சாருஹாசன்தான். கமலின் உடன் பிறந்த சகோதரன் வாயாலேயே இப்படியொரு கருத்து…

நாச்சியார் வசனம்! பாலா மீது சினிமாக்காரர்களே எரிச்சல்!

பொதுவாக சினிமாக்காரர்கள் வாந்தியெடுத்தால், மற்றவர்களுக்குதான் அருவெறுப்பு. ஆனால் கோடம்பாக்கம் மட்டும் கண்டுகொள்ளாது. அப்படியொன்று நடந்ததாகவே எடுத்துக் கொள்ளாது. ஆனால் பாலாவின் ‘தே.... ’ வசனத்தை அதே சினிமாக்காரர்கள் விமர்சிப்பது…

மிரளவிட்ட கொள்ளைக்காரன் அபிமன்யுசிங் இவர்தான்!

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங். இவர் வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கே இவரை பார்த்து நடுங்கியது என்பது தான் உண்மை. இதோ மிரட்டல்…

இன்றிலிருந்து திரிஷாவுக்கு குழந்தை மனசு!

நாடெங்கிலும் நல்லது பண்ணுகிற அமைப்புகள், அதை நாலு பேருக்கு தெரிகிற விதத்தில் நடத்துவதும் நல்லது என்று நினைக்கிறார்கள். அதுதான் நடிகர் நடிகைகளுக்கும் நல்லதாக போய்விடுகிறது. ‘சோறு போடுறது நான்... போஸ் கொடுக்கிறது நீயா?’ என்கிற மனநிலை அறவே…

சமுத்திரக்கனிக்கு வழிவிட்ட சண்முகபாண்டியன்! இனி ஜெயிச்சுருவீக தம்பி

கேப்டன் விஜயகாந்த்தின் வாரிசு சண்முக பாண்டியனுக்கு தமிழ்சினிமா கொடுத்த முதல் மார்க்கிலேயே சிலேட்டு உடைச்சு, பலப்பமும் பீஸ் பீஸ்! சகாப்தம் என்கிற அந்தப்படம், இந்திய சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதல் ஷோவே முட்டை. அப்படத்தை இயக்கி…

மிஸ்கின் பேச்சு! புஸ்சுன்னு போச்சு! அப்செட்டாக்கிய ஆடியோ விழா

மிஷ்கின் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால், ஒரு ரசிகர் கூட்டம் அதற்கு முன்பே அங்கு வந்து காத்திருக்கும். ஏன்? மனுஷன் ஏடாகூடமாக ஏதாவது பேசுவார். அந்த கண்ணாடியும் அந்த பாடி லாங்குவேஜும்... ‘அப்பப்பா’ என்று ரசிக்கும்படி இருக்கும். பிரபல…

அறம் பார்ட் 2 வாய்ப்பே இல்லையாம்! ஸாரி மிஸ்டர் கோபி நயினார்

இன்று நயன்தாராவுக்கு பிறந்த நாள். இந்த நாளை மேலும் இனிமையாக்கி கொடுத்திருக்கிறது அறம். ஊடகங்களின் நிஜமான பாராட்டு மழையில் நனைந்த அண்மைக்கால படம் ஒன்று உண்டென்றால் அது இதுதான். திரும்பிய இடம் எல்லாம் அறம் பற்றியே கூவிய ஊடகங்களுக்கு ஒரு…

ரெய்சாவும் ஹீரோயின் ஆகிவிட்டார்

"பிக் பாஸ்" ஷோவின் இமாலய வெற்றியின் தாக்கம் தமிழ் சினிமா துறையிலும் படர்ந்து உள்ளது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த ஷோவின் மூலம் பிரபலமாகியுள்ள நடிக- நடிகையர்கள் தங்களுக்கு கிட்டிய இந்த புகழை பயன்படுத்திக்கொள்ள முனைப்போடு…

சினிமாவுக்கு வந்த எருமசாணி

இளைஞர் பட்டாளத்தை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்புகளும், ரசனையும் வேறொரு பரிமாணத்தில் இருக்கின்றது என்பது தான். ஆனால் தங்களின் புதுமையான நகைச்சுவை காணொளிகள் மூலம், இளம் ரசிகர்களின்…