Browsing Tag

2pointO

ரஜினி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அபராதம்! விவேகம் தயாரிப்பாளருக்கு…

நாளிதழ்களில் ஒருபக்க விளம்பரம் கொடுக்கக் கூடாது என்பது தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடு. அதை மீறி வேலைக்காரன் படத்திற்கு ஒரு பக்க விளம்பரம் கொடுத்திருந்தது 24 AM Studios நிறுவனம். தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த விளம்பரம் கடும் சலசலப்பை…

இங்குதான் #2PointO படத்தின் பிரஸ்மீட் நடைபெற இருக்கிறது!

வருகிற 26 ந் தேதி துபாயில் நடைபெறுகிறது 2.O படத்தின் பாடல் வெளியீட்டு விழா. ஷங்கர், ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டிருக்கிறது லைக்கா. அது இதுதான்- வரும் அக்டோபர்…

அழையா விருந்தாளிக்கு ஆறு கோடியா? 2பாயின்ட்0 படவிழா பாலிடிக்ஸ்!

எப்பவுமே பாலிவுட்டில் ‘பாக்சர்’ மனப்பான்மை கொண்ட ஹீரோக்கள்தான் அதிகம். நமக்குள் வெட்டு குத்து இருந்தாலும், வெளிமாநிலத்திலிருந்து ஒருவரும் இங்கு வந்து கடை விரிக்கக் கூடாது என்பதில் மிக மிக தெளிவாக இருப்பார்கள். தெலுங்கில் சிரஞ்சீவியும்…

பிரமோஷனுக்கு வர மாட்டேன்! கன்வின்ஸ் செய்யப்பட்ட ரஜினி!

எந்திரன் பார்ட் 2 என்று கம்பீரமாக வரவேண்டிய தலைப்பு, சிலபல சிக்கல்கள் காரணமாக 2பாயின்ட்0 ஆன கதைதான் உலகம் அறியுமே? முதல் சிக்கல் முற்றிலும் சிக்கல் என்பதைப் போலவே இந்த படத்தில் கமிட் ஆன நாளில் இருந்தே சுகவீனம் ஆனார் ரஜினி. அவரால் சில…

ரஜினிக்கு நோ நோ உதயநிதின்னா யெஸ் யெஸ்! என்னய்யா இது சத்யராஜ் பாலிசி?

‘புரட்சித் தமிழன்’ சத்யராஜுக்கு எப்போதெல்லாம் புரட்சி வெடிக்கும் என்பது தெரியாதா என்ன? அதனாலேயே புரட்சிக்கு வழி வகுக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஹீரேவாக நடிப்பதை நிறுத்திக் கொண்டு, கேரக்டர்களில் ‘தூள் கிளப்பி’ வருகிறார். அப்படியாப்பட்ட…

வரப்போகும் எலக்ஷன்! புதிய முடிவில் ரஜினி?

தலைப்பை படித்துவிட்டு, ‘வெள்ளை சுவருக்கு வேலை வந்துருச்சு’ என்று ரசிகர்கள் பெயிண்ட், பிரஷ் சகிதம் கிளம்பினால் அதற்கு ரஜினியே கூட பொறுப்பல்ல! இந்த தேர்தல் தன்னை எந்த பாடு படுத்தும் என்பதை நன்கு உணர்ந்திருக்கும் ரஜினி, அதற்கேற்ப தனது…