Browsing Tag

actor sivakumar

கார்த்தியால் வந்த கதை!

எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் உருவான படம் கூட்டத்தில் ஒருத்தன். இப்படத்தை ஞானவேல் இயக்கியிருக்கிறார். ஆனந்த விகடன் இதழின் முன்னாள் நிருபரான இவர், சில படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். இன்று நடந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்,…

திருக்குறளுக்கு நாட்டுபுற இசை! வைரமுத்து, பாரதிராஜா கலந்து கொள்ளும் விழா!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமான வாழ்வியல் பாடமாக இருந்து வருவதை, குறள் அறிந்த பலரும் ஒப்புக் கொள்வார்கள். அப்படிப்பட்ட திருக்குறளுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் தத்தமது பாணியில்…

ஜோக்கர் நாயகிக்கு அடித்தது அதிர்ஷ்டம்! பாலசந்தர் மாணவரிடம் பாடம்!

இந்தியா முழுக்க தேடிக் கொண்டு வந்திருந்தாலும், இதைவிட பொருத்தமான ஒரு முகம் கிடைத்திருக்காது என்று ஆணானப்பட்ட சிவகுமாரிடமே பாராட்டுகளை அள்ளிக் கொண்டவர் ரம்யா பாண்டியன். முதல் படத்திலேயே “நடிகைடா...” என்று அசர வைத்த ரம்யா பாண்டியன்,…

சத்யராஜ் வெறும் கட்டப்பா இல்லை! மன்னர்யா மன்னர்! -தேனி கண்ணன்

நடிகர் சத்யராஜ் நட்பை மதிப்பவர். அவரை வித்தியாசமாக காண்பித்து ஒரு பேட்டியெடுக்க ஐடியா செய்து அவரைப் போய் பார்த்தேன். அதாவது ஸ்கூல் யூனிபார்ம் போட்டு ஐந்தாம் வகுப்பு மாணவன் மாதிரி இருக்கணும். பெல்ட் போட்ட ட்ரவுசர் போட்டு காண்பிக்கணும். இதை…

குந்துனாப்ல வந்து குழப்பிவிட்டுட்டீங்களே சார்ஸ்!

மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய ஆரவாரத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திய படம் ஜோக்கர்! போட்ட பணத்தை சேட்டிலைட் உரிமையிலேயே எடுத்துவிடுவார்கள் என்று இன்டஸ்ட்ரி இன்புற்றுக் கொண்டிருக்க, அப்படத்தின் இயக்குனர் ராஜு…

சிவகுமாரை நேர்ல பார்க்கணும்…! ஹன்சிகா திடீர் ஆசை

இப்போதெல்லாம் ஹன்சிகாவின் ஆசை சிவகுமாரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதாகதான் இருக்கிறது. ஒருமுறை ஹன்சிகா டி.ராஜேந்தர் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதற்கான தேவை இருந்தது அப்போது. ஆனால் சிவகுமாரை சந்திக்க ஹன்சிகா ஆசைப்படுவதில் என்ன விசேஷம்…