Browsing Tag

aranmanai2

இது நம்ம ஆளு படத்தில் நடிக்கிறேனா? ஹன்சிகாவின் காட்டமான பதில்!

அவிச்ச முட்டைக்கு ஆரஞ்சு கலர் பூசின மாதிரியிருக்கிறார் ஹன்சிகா! அரண்மனை 2 ன் பேய் ஹிட், ஹன்சிகாவை ஒரு சுற்று பெருக்க வைத்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் பொண்ணு டயட்! அப்படியிருந்தாலும் பேச்சுக்கு ஏது டயட்? நிறைய பேசிய ஹன்சிகாவை, நெருக்கிப்…

அரண்மனை2- விமர்சனம்

தூத்துக்குடி ஆசாமி சாத்துக்குடியை நறுக்குவது மாதிரி சுலபமாக கையாள்கிற விஷயங்களில் ஒன்று ஆவிப்படம் எடுப்பது! மெல்லிசாக ஒரு கதையிருந்தால் போதும். மேலே கொட்டி நிரப்பிக் கொள்ளதான் ஏராளமான பில்லி சூனிய பிட்டிங்குகள் இருக்கிறதே? இந்த முறை தான்…

கவர்ச்சிப் பேய்கள்! செக்ஸியாக நடித்ததற்கு பெருமைப்பட்ட த்ரிஷா, ஹன்சிகா!

கொடுத்த காசுக்கும் கூடுதலா சிரிச்சுட்டு வரலாம்! அப்படியொரு உத்தரவாதம் சுந்தர்சி படங்களுக்கு எப்போதும் உண்டு. அந்த காலத்தில் கவுண்டமணி, அதற்கப்புறம் விவேக், வடிவேலு, சந்தானம் என்று சுந்தர்சி படங்களில் நடிக்கும் காமெடியன்கள் மட்டுமல்ல,…

அட.. மீண்டும் சித்தார்த்-சமந்தா! பிரிஞ்சுட்டதா சொன்னாங்களே…?

‘இனி ஒரு பிரிவில்லை’ என்பது போல ஒட்டிக் கொள்ளும் நட்சத்திர காதல், யாரும் எதிர்பாராத நேரத்தில் மளக்கென்று முறித்துக் கொள்ளும்! ஒன்றா இரண்டா? ஒரு நூறு கட்டிங், பிட்டிங்குகளால்தான் களைப்பில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது சினிமா லவ்ஸ்! அந்த…

அண்ணே எப்ப போவாரு? திண்ணை எப்ப காலியாவும்? சதீஷ், கருணாகரன் காட்டில் தூரல்!

இனிமேல் ஹீரோதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சந்தானம். வடிவேலு ஓய்ஞ்ச நேரத்தில் உள்ளே வந்த சந்தானம், தனது வாக்கு மற்றும் நாக்கு வன்மையால் ஸ்டிராங்கான இடத்தை பிடித்துவிட்டார். வடிவேலுவே திரும்ப வந்தாலும், இனி சந்தானத்தை கெட்டவுட் சொல்ல…