Browsing Tag

Bobby simha

உறுமீன் விமர்சனம்

தொட்டுத் தொடரும் ‘வெட்டு’ பாரம்பரியமும், பகையும்தான் உறுமீன்! ஜென்ம பகை... ஜென்ம பகை... என்கிறார்களே, அது எப்படியிருக்கும் என்பதை நம்ப முடியாத மேஜிக்கையும், நம்பக்கூடிய லாஜிக்கையும் மிக்ஸ் பண்ணி அசர வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர்…

அடுத்த பிறவியில ஆர்யா யாருங்க?

‘போதும்டா பிறவிப்பயன்’ என்கிற அளவுக்கு வெள்ளம் தலைக்கு ஏறிக் கிடக்கிறது. இருந்தாலும் மழையே...கொஞ்சம் நிக்கிறீயா? மத்தியான ஷோ பார்த்துட்டு வந்துர்றேன் என்கிற அளவுக்கு வளர்ந்து வாட்டமாக நிற்கிறது ரசிகர்களின் சினிமா ரசனை! படத்தை ரிலீஸ்…

மசாலா படம் – விமர்சனம்

ஒரு படத்திற்கு விமர்சனம் எழுதுகிறேன் என்ற பெயரில் குடல் வரைக்கும் கையை விட்டு வயிறு மொத்தமும் சேதப்படுத்துகிற கும்பல் குறித்த அச்சம் தற்போதைய தயாரிப்பாளர்களுக்கு நிறைய உண்டு. நாளுக்கு நாள் பெருகி வரும் இந்த ‘வலைதள’ வன்முறைதான் இப்படத்தின்…

பாபி சிம்ஹா நடிகை ரேஷ்மி காதல்! நவம்பரில் திருமணம்?

ஐயோ பாவம் சினிமாக்காரர்கள்... வந்த தும்மலை கூட சுதந்திரமாக தும்மிவிட முடியாது. அந்த தும்மலுக்குள் மார்க்கெட் இருக்கும். சம்பளம் இருக்கும். பிரஸ்டீஜ் இருக்கும். இன்னும் என்னென்னவோ இருக்கும். அப்படிதான் பெரும் இக்கட்டில் தவிக்கிறார் சிம்ஹா.…

இன்னும் முடிவே பண்ணல… ! அதற்குள் வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட பாபிசிம்ஹா

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் நடிச்ச நீங்க, சம்பளத்திற்கு பதிலா அந்த படத்தின் கலெக்ஷன்ல ஷேர் கேட்கிறீங்களாமே? சில மாதங்களுக்கு முன் இப்படியொரு கேள்வியை பாபிசிம்ஹாவிடம் கேட்ட பிரஸ்சுக்கு, அவர் சொன்ன பதிலை ‘முகத்திலடித்தாற்…

படத்தை முடக்க பாபி சிம்ஹா சதி! சொன்னபடி நாளை வெளியாகுமா சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது?

‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படம் தொடர்பான பிரச்சனைகள் தினந்தோறும் பூதாகரமாக வளர்ந்து கடைசி கட்டத்தில் நிற்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன் தன்னை சீண்டவே ஆள் இல்லாத நிலையில் மருதுபாண்டியன் என்ற அறிமுக இயக்குனரின் படத்தில் நடித்தார்…

அவரும் ஒரு டைரக்டர்தானே? அப்படி செய்யலாமா? கவலைப்படுகிறார் பாபி சிம்ஹா பட இயக்குனர்

வாள் வாங்கிய அரசியல்வாதிகள் எல்லாம் ‘வாள்வாங்கு வாழ்வார்கள்’ என்பதை கண்கூடாக நிரூபித்து வருகிறது அரசியல் களம்! கலைஞருக்கு வீர வாள், வைகோவுக்கு வீர வாள், மு.க.ஸ்டாலினுக்கு வீரவாள் என்று பொதுமேடைகளை கலக்கிக் கொண்டிருக்கிற வழக்கம், இப்போது…