Browsing Tag

calsheet

சம்திங் க்ரூயல்! இதுதான் ஆர்யாவோட கெட்ட நேரம்ங்கறது?

‘சம்திங் ஸ்பெஷல்’ என்று ஒரு காலத்தில் கொண்டாடிய நட்பெல்லாம், ஒரு கட்டத்திற்கு மேல் ‘சம்திங் க்ரூயல்’ ஆகிற நேரம் ஒன்று வந்தால் அதைதான் கோட்டான் விழிக்கிற நேரம் என்பார்கள் சினிமாக்காரர்கள். இப்போது ஆர்யாவுக்கு கோ.வி.நே! எழுதறதுக்கு எதுவுமே…

ஒரு கை கொடுத்தார் அஜீத்! மறு கை கொடுத்தார் பவன்கல்யாண்!

ஏற்றமோ, இறக்கமோ? நல்லதோ, கெட்டதோ? படு பாதாளத்தில் இருந்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு மீண்டும் கை கொடுத்து கப்பலில் ஏற்றியவர் அஜீத் மட்டும்தான்! கால்ஷீட் தருகிறேன் தருகிறேன் என்று பல வருஷமாக இவரை ஏமாற்றியே வந்தார் விஜய். அந்த…

கருணாசை கை கழுவினாரா திருநாள் பட இயக்குனர்?

ஒரு பிளாஷ்பேக்கை சொல்லிவிட்டு இந்த செய்தியை சொன்னால், வெந்த சிக்கன்ல விரலை விட்ட எபெக்ட் கிடைக்கும்! சில மாதங்களுக்கு முன் வந்த வெளிவந்த ‘சிகரம் தொடு’ என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு நண்பராக நடிக்க ஒருவரை தேடினார்கள். கருணாஸ் இருந்தால்…

ஷேர்னா என்னா சார்? நிருபர்களை நக்கலடித்த பாபி சிம்ஹா!

‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தில் நடித்திருக்கும் பாபி சிம்ஹா, டப்பிங் பேச வராததுடன், பேச அழைத்த இயக்குனரிடம், ‘வர்ற கலெக்ஷன்ல ஷேர் தர்றீங்களா?’ என்று கேட்டதை ‘பாபி சிம்ஹாவின் அராஜகம்’ என்ற தலைப்பில் செய்தியாக…

குட் புக்குல எதுக்கு கோடு கிழிக்கிறீங்க விஜய் சேதுபதி?

அட... விஜய் சேதுபதி நல்லவரு, வல்லவருன்னு எழுதி இங்க் காயல. அதுக்குள்ளே இப்படியொரு செய்தியா? என்ன பண்ணுறது? சினிமாவுலதான் கொடை ராட்டினம் குப்புறவும் தள்ளும். வானத்தையும் இடிக்க வைக்கும். இப்போது வந்திருக்கிற சோதனை... விஜய் சேதுபதிக்கு…

நடுவுல கொஞ்சம் துட்டு காணும்… உதயநிதி-காஜல் போட்ட ட்ராமா?

நாற்பது லட்சம் என்பது உதயநிதியின் அந்தஸ்துக்கு பெரிய பணமில்லை. தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை ஏமாற்றுகிற அளவுக்கு காஜல் ஒன்றும் விவரம் புரியாதவரும் அல்ல. அப்புறம் எப்படி வந்தது இழுபறி? கொடுக்கல் வாங்கலில்…