Browsing Tag

chiyan vikram

டைரக்டரின் சுதந்திரத்தில் தலையிட்டாரா விக்ரம்?

‘ஸ்கெட்ச் ’ விக்ரமுக்கு வெற்றியா, தோல்வியா? இந்தக் கேள்வி பொதுவான சினிமா ரசிகர்களுக்கு இருந்திருக்கலாம். க்ளியர் பண்ணிட்டாப் போச்சு என்று சக்சஸ் மீட் வைத்தது ஸ்கெட்ச் படக்குழு! ‘இருமுகன்’ படத்தை தயாரிப்பதாக இருந்தார் தாணு. என்ன…

சிக்கினார் விக்ரம்! சீரழிக்க தயாராகும் பாலா! மகனே… மனோகரா, தாங்குவீயா?

அல்மோஸ்ட் வறண்டு போய் விட்டார் பாலா. ‘கொழுத்த கடா இளைச்சுதுடா, கொம்பு மட்டும் வாழுதடா’ கதையாக தன் பழம்பெருமையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இயக்குனர் பாலா, இப்போதெல்லாம் விநியோகஸ்தர்களை அஞ்ச வைக்கும் பூச்சாண்டியானது வேதனையிலும் வேதனை.…

இருமுகன் 92 கோடி வசூல்! கடும் குழப்பத்தில் விக்ரம்! What Next?

வழக்கமாக மலை பாம்புதான் ஆட்டை விழுங்கும். ஆனால் இந்த முறை ஆடு மலை பாம்பை விழுங்கிவிட்டது. அந்த வெற்றி தந்த விபரீதம் இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ கோடம்பாக்கத்தை? இந்த விபரீதம், ஆணானப்பட்ட கலைப்புலி தாணுவையே கொஞ்சம் ஷேக் பண்ணியிருப்பதுதான்…

தள்ளிப்போகும் ஹீரோ வாய்ப்பு? இயக்குனர் ஆகிறார் விக்ரம் மகன் !

வாரிசு அரசியலில் விருப்பமில்லாதவர்கள் கூட, சில சினிமா வாரிசுகளை ‘வாங்க வாங்க...’ என்று வாயார அழைப்பார்கள். கலையுலகத்திற்கும் அரசியல் உலகத்திற்குமான அதிகபட்ச வித்தியாசமே இந்த வரவேற்பு சிந்தனைதான். அப்படி முதல் பார்வையிலேயே எல்லாரையும்…

இந்தியாவின் அவமானம் விக்ரம்! அமெரிக்க தமிழ் சங்கம் சாபம்!

நாம் பல முறை நமது இணையதளத்தில் பேசிய விஷயம்தான். இன்று அமெரிக்கா வாழ் இந்தியர்களே, ‘ஆமாய்யா ஆமாம்’ என்று கூறிவிட்டார்கள். இவரை நேரில் பார்க்கும் போது “இந்தக் குழந்தையை பற்றியா இவ்ளோ கான்ட்வர்ஸி கிளப்புறானுங்க?” என்று நம்மைப் போன்ற பிரஸ்…

விடிய விடிய தூங்கல! விக்ரமுக்கு பதற்றம்?

விக்ரம் நடித்த சமீபத்திய படங்கள் ரசிகனை சோர்வடைய வைத்திருக்கும் நேரத்தில், “கட்டபுள்ள.... இப்படியே இருந்தா தேற மாட்டே” என்று அவரே அவருக்கு புத்தி சொல்லிக் கொண்டு நடிக்க வந்த படம் இருமுகன். அரிமாநம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர்தான்…

பத்து எண்ணுறதுக்குள்ள பக்கத்து சீட்டுக்கு தாவலாமா? சிக்குனாரு விக்ரம்!

ஐ படத்திற்காக அத்தனை வருஷம் வேறு படங்களை ஒப்புக் கொள்ளாத விக்ரம், அவிழ்த்துவிட்ட கன்னுக்குட்டியாகிவிட்டார் ஐ ரிலீசுக்கு பிறகு. ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்திற்கு போக வேண்டும் என்கிற அவரது முந்தைய கொள்கைக்கு அவரே மூச்சு முட்ட…

சீயான் விக்ரம் செய்வது ரிஸ்க்கான தொழிலா?

ஆயா சுட்ட வடையை கூட ஆன்லைனில் விற்கிற காலம் இது. இனி ஜாதகம் பார்த்து, மண்டபம் பார்த்து, கெட்டி மேளம் கொட்டி, பெண்டாட்டியை கைப்பற்றுகிற வைபவங்கள் கூட மறைந்து ஆன் லைனில் ஆர்டர் செய்தால் மனைவி கிடைக்கலாம் என்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது…

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?

ஒரு படம் பெரிய படமா, சின்ன படமா என்பது பேச்சே இல்லை. வெற்றி பெறுகிற எல்லா படங்களுமே பெரிய படங்கள்தான். இப்படி பேசாத திரையுலக பிரபலங்களே இல்லை. ஒவ்வொரு பட்ஜெட் பட மேடைகளிலும் இந்த வார்த்தைகளை சம்பிரதாயத்திற்காகவாவது சொல்வது மரபு. இதை இங்கே…