Browsing Tag

distributers

தனுஷ் கார்த்தியுடன் மோத நினைத்த விஜய் ஆன்ட்டனி?

இந்த வருடத்தின் நிஜமான ஹிட்டுகளில் ஒன்று விஜய் ஆன்ட்டனியின் பிச்சைக்காரன்! (பொய்யான ஹிட்டுன்னு வேற இருக்கா? என்று கேட்பவர்களை சரியான அம்மாஞ்சி விருதுக்கு பரிந்துரைக்கலாம்) தமிழில் மட்டுமல்ல, டப்பிங் செய்யப்பட்ட மொழிகளிலும் கூட…

ஜி.வி.பிரகாஷ் வழியில் நிற்கும் சசிகுமார்! இதென்னடா வம்பா போச்சு?

கொழுத்த சாயங்காலத்தில் இருக்கிறார் சசிகுமார். அதற்கப்புறம் கும்மிருட்டுதான் என்று தெரிந்தே விளக்கை தேடி வரும் அவருக்கு கிடைக்கப் போவது அமாவாசையா, பவுர்ணமியா என்பதை அடுத்தடுத்த படங்கள்தான் முடிவு செய்யும். தாரை தப்பட்டையில் சன்னாசியாக…

தியேட்டர் கொள்ளை! திருந்தணும் உடனே!! தயாரிப்பாளரின் பேச்சால் சலசலப்பு

பொதுவிழாக்களில் நியாயமான விஷயங்கள் எதுவாக இருந்தாலும் பட் பட்டென்று பேசிவிடுகிற ‘கோப’சாமிகளில் ஒருவர் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. தில்லுதான் பேக்ரவுண்ட்! சொல்லுதான் ட்ரூ பிரண்ட்! என்று எப்போதும் சூடும் குளிர்ச்சியும் சேர்ந்தே அடிக்கும்…

வாலு படத்திற்காக 26 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி செட்டில் செய்தேன்! டி.ராஜேந்தர் பேட்டி

“வாலு” என்று பெயர் வைத்த போதே நான் சொன்னேன், வாலு என்றாலே பிரச்சினைகள் நீளும் என்று அதுபோல எத்தனை எத்தனை தடங்கல்கள் இறுதியில் எல்லாத்தடைகளையும் தாண்டி வாலு, வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது….”என்றார் டி ராஜேந்தர். இதுகுறித்து இன்று…

பாபநாசம் படத்திற்கு தடை! விநியோகஸ்தர் கூட்டமைப்பு முடிவு! கமல் ரசிகர்கள் அதிர்ச்சி!

என்னடா... இன்னும் காணோமே? என்று நினைத்துக் கொண்டிருந்தால், ஆரம்பிச்சுட்டாங்களே... பொதுவாகவே கமல் படம் எதுவும் சுக பிரசவமாக இருந்ததில்லை. கத்தி புத்தி சித்தி மூன்றையும் பயன்படுத்திதான் தியேட்டருக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. இந்த…

உங்க பிரச்சனைதான் என்ன? சிங்காரவேலனிடம் விசாரித்த ரஜினியின் அண்ணன்?

சிங்காரவேலன் கதையை மீண்டும் ரஜினியின் லிங்காவிலிருந்து ஆரம்பிக்க தேவையில்லை. லேட்டஸ்ட் நிலவரம் என்ன? அதுதான் இது. இதை கேள்விப்படுகிற யாரும் இதில் உண்மையிருக்குமா? என்று சந்தேகப்படுவது இயற்கைதான். ஆனால்? கோடம்பாக்கத்தில் சுட சுட நிலவும்…

நாலு கை மாறுனா நாங்க என்ன பண்ணுறதாம்? லிங்கா குழப்பமும், ரவிகுமார் பதிலும்!

லிங்கா லாஸ்சா? மாஸ்சா? இந்த கேள்வியை கடந்த சில நாட்களாக கிளப்பி வரும் விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் வட்டாரம், ரஜினி ரசிகர்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது. பதினாலு கோடிக்கு வாங்கினோம். பத்து கோடி நஷ்டம் என்று ஏரியா வாரியாக…

அஜீத் விஜய் இணையும் படம்…. சாத்தியம் இருக்கிறதா? ஒரு வியாபார அலசல்!

எந்த புண்ணியவானின் வேலையோ, கடந்த சில நாட்களாகவே அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்றொரு செய்தி இணைய உலகத்தின் கழுத்தை இறுக்கி பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அண்டங்காக்காவுக்கு தங்க மூக்குன்னு சொன்னால் கூட, ‘இருக்கும்...…