Browsing Tag
gipran
ஆணாதிக்கமும் தவறு, பெண்ணாதிக்கமும் தவறு! சட்டம் பேசும் சமுத்திரக்கனி
இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’.
சமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் 'ஆண்தேவதை' படத்தில்…
அறம் பார்ட் 2 வாய்ப்பே இல்லையாம்! ஸாரி மிஸ்டர் கோபி நயினார்
இன்று நயன்தாராவுக்கு பிறந்த நாள். இந்த நாளை மேலும் இனிமையாக்கி கொடுத்திருக்கிறது அறம். ஊடகங்களின் நிஜமான பாராட்டு மழையில் நனைந்த அண்மைக்கால படம் ஒன்று உண்டென்றால் அது இதுதான். திரும்பிய இடம் எல்லாம் அறம் பற்றியே கூவிய ஊடகங்களுக்கு ஒரு…
அறம் / விமர்சனம்
வறுமைக்கு தாலி கட்டிய கிராமம். பக்கத்திலேயே வான் வெளியை கிழிக்கிற ராக்கெட் தளம்! இந்தியாவின் இந்த மேலடுக்கு, கீழடுக்கு சமாச்சாரத்தை தன் கூரிய பேனாவால் குத்திக் குடைந்திருக்கிறார் கோபி நயினார். இருட்டும் எரி நட்சத்திரங்களுமாக இருக்கிற…
அதே கண்கள் விமர்சனம்
கண்ணே கண்ணை நம்பாதே என்று மூளைக்குள் மின்சாரம் பாய்ச்சுகிற காதல் கதை. அன்றாட செய்தித் தாள்களில் அலசப்பட்ட க்ரைம் லிஸ்ட்டுக்குள் வந்தாலும் கண்ணுக்குள் அகப்படாத நூதன திருட்டு சம்பவம்தான் இந்தப் படத்தின் பொக்கிஷ மூலை(ளை). அட கதை இப்படி…
GV prakash not in AR rahman thoughts.
https://www.youtube.com/watch?v=LrXRRE0TICw
ஏ.ஆர்.ரஹ்மான் மனசுக்குள் இல்லாமல் போனாரா ஜி.வி.பிரகாஷ்?
வளர்போ, வார்ப்போ? மாமா ஏ.ஆர்.ரஹ்மானின் புகழில்தான் வளர்ந்தார் மாப்ளே ஜி.வி.பிரகாஷ். அதற்கப்புறம் சொந்த திறமை அவரை எங்கேயோ கொண்டு போய்விட்டதை மறுக்க முடியாது. ரஹ்மானின் ஸ்டைல் இன்டர்நேஷனல் தரம் என்றால், ஜிவி.யின் மெலடிகள் தமிழனின்…
பாபநாசம் – விமர்சனம்
‘என்னதான் இருந்தாலும் த்ரிஷ்யம் மாதிரி வருமா?’ என்று ஒரிஜனலுக்கு ‘மை’யடிக்கிற ஆசாமிகள் தியேட்டருக்கு நாலு பேர் இருந்தாலும், அந்த ஊரு சேச்சி, சேச்சிதான்... நம்ம ஊரு ஆச்சி, ஆச்சிதான் என்று இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டியது…
பக்கிரிசாமி பேசியாச்சு… உத்தம வில்லன் ஹேப்பி அண்ணாச்சி!
‘இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தரு...’ இந்த வசனம் என்னவோ ரஜினி படத்தில் வந்ததாக இருந்தாலும், இதற்கு முழு பொருத்தம் ஆனவர் கமல்தான். ஆங்கில கிஸ்சை தமிழ் படங்களில் அறிமுகப்படுத்தியவரே அவர்தான் என்கிறளவுக்கு மிக முக்கிய வரலாறு இருக்கிறது கமலுக்கு.…
அமரகாவியம்- விமர்சனம்
கட்டி அணைப்பதாக நினைத்துக் கொண்டு எலும்பை நொறுக்கி விடுகிற அறியாமை காதலுக்கு மட்டும்தான் உண்டு. அப்படியொரு காதலில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு காதல் ஜோடியை பற்றிய கதைதான் ‘அமரகாவியம்’.
‘பூமரத்துக்கு கீழே, புழுக்கத்துக்கு ஏது வேல?’…
சந்தானத்தை பற்றி பேச விரும்பாத கமல்!
சந்தோஷத்துக்கு வரலேன்னாலும் துக்கத்துக்கு வந்து சேர் என்பார்கள். ஆனால் தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, சந்தானத்தின் வாழ்விலும் முக்கிய நபராக விளங்கிய இராம.நாராயணன் மறைவுக்கு சந்தானம் வரவில்லை. லிங்கா படப்பிடிப்பில் இருந்தததாக கூறப்படுகிறது.…