Browsing Tag

haaris jayaraj

நயன்தாரா பைட்! நறுக்க சொன்ன விக்ரம்? இருமுகனின் மறுமுகம்!

திரைக்கு வந்த இரண்டே நாளில் பதினாறு கோடியை வசூல் செய்திருக்கிறதாம் இருமுகன். நாள் ஒன்றுக்கு எட்டு கோடி வசூல், வேறு படங்கள் எதுவும் போட்டிக்கே வராத வாரம், இப்படி இருமுகனுக்கு ஆராதனை காட்டி அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. படம்…

இருமுகன்- விமர்சனம்

காயம் சின்னதுதான். பேன்டேஜ்தான் பெருசு! கையடக்கமான கதைக்குள் இரண்டு விக்ரம்களை இறக்கிவிட்டு பேன்டேஜ்ஜை பெரிசாக்கியிருக்கிறார் ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர்! ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் கையிலெடுக்க வேண்டிய கதையை, ஆனந்த்…

ஹாரிஸ் ஜெயராஜோடு கா?! ஏனென்று விளக்குகிறார் உதயநிதி!

இம்மாதம் 29 ந்தேதி திரைக்கு வரப்போகிறது உதயநிதி ஹன்சிகா நடிப்பில் உருவான ‘மனிதன்’. இதில் லாயர் வேடத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி. விதி படம் வெளிவந்து சுமார் 30 ஆண்டுகளாவது இருக்கும். இப்போது நீதிமன்ற பின்னணியில் முழுக்க முழுக்க…

அனிருத்தை வேண்டாம் என்றார் ஹரி! அவரது சாபம்தானோ இதெல்லாம்?

ஹரி மாதிரியான டென்ஷன் பார்ட்டிகள் சினிமாவிலிருப்பது சினிமாவுக்கு நல்லது. ஆனால் ஹீரோக்களுக்கு நல்லதல்ல! எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் எட்டாம் கிளாஸ் பையனை, கண்டிப்பான கணக்கு வாத்தியார் டீல் பண்ணுவது போலவே பண்ணுவார். கோவில் படத்தில் கூட…

அனிருத் குஷிக்கு அணை போட்ட படம்! அப்செட்டில் குட்டி ரஹ்மான்?

அடுத்த கட்டத்திற்கு போய்விட்டார் அனிருத். அவரது சம்பளம் ஒரு கோடி என்றும் இல்லையில்ல ரெண்டு கோடி என்றும் கோடம்பாக்கம் தாறுமாறாக கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு பொருத்தமாக ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் என்று அனிருத்தை நோக்கி அவசர கதியில்…

ஐந்து இடங்களில் வேலைகள் பரபர… பொங்கலுக்கு தயாராகும் அனேகன்!

பள்ளம் எப்போ விழும்? பாய்ஞ்சு எப்படி நிரப்பலாம்? என்றே காத்திருப்பார்கள் போலிருக்கிறது. பொங்கலுக்கு ஐ வருவது கஷ்டம்தான் என்கிற தகவல் காட்டுத் தீயாக பரவி வருகிறது. இதையடுத்து ஐ படத்திற்காக போடப்பட்ட தியேட்டர்களை மடக்கி தங்கள் திரைப்படங்களை…

நள்ளிரவு… மவுண்ட்ரோடு… சிறிய காரில் அஜீத் அவரை நெருக்கிக் கொண்டு நால்வர்?

சென்னையின் அடையாளமாக கருதப்படுவது மவுண்ட் ரோடு. ஒரு டைனோசரின் முதுகு தண்டை போல நீண்டு கிடக்கும் இந்த சாலையின் இப்போதைய கதி? மெட்ரோ ரயில் சினேகிதர்களின் கைங்கர்யத்தில் உருவான பள்ளம் மேடுகள்தான். கடந்த வாரம் நள்ளிரவில் சாலை அப்படியே…