Browsing Tag

Kakka Muttai Manikandan

ரஜினியுடன் 3 வது வாய்ப்பு! தன் வினையால் இழந்த பா.ரஞ்சித்!

முதல்வன் படம் தன்னை தேடி வந்தபோது, ‘அடர்த்தியா இருக்கு. இப்போதைக்கு வேணாம்’ என்று ஒதுங்கிக் கொண்டார் ரஜினி. ஒரு நாள் முதல்வர்... பட படா... திடு திடா ஆக்ஷன். எப்படியிருந்திருக்கும்? அதுவும் ரஜினியின் அந்த கால இமேஜுக்கு? கண்ணுக்கு தெரிந்தே…

உங்க படத்தில் நான் நடிக்கிறேன்! ரஜினி போன்! இன்ப அதிர்ச்சியில் இயக்குனர்!

தமிழ்சினிமா இயக்குனர்களின் அதிகபட்ச ஆசை என்னவாக இருக்கும்? ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்பதாக இருக்கும். அவரும், கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு போன்ற மூத்தவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் ரத்தங்களுடன் இணைய…

கடைசி விவசாயி! கவுத்துட்டீங்களே காக்கா முட்டை மணிகண்டன்?

தமிழ்சினிமாவில் மகேந்திரன் காலம் முடிந்துவிடவில்லை. அவரது படங்களின் உயிர்ப்பு இன்னும் இருக்கிறது என்பதை நிரூபிக்க தகுதியான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் காக்கா முட்டை மணிகண்டன். ஆர்ட் பிலிம் டைப் படங்கள் என்றாலே அலறிக் கொண்டு…

சுவாதி கொலைதான் குற்றமே தண்டனை படமா? பரபரக்கும் கோலிவுட்!

சில இயக்குனர்களின் படங்களுக்குதான், ‘எப்ப எப்ப’ என்கிற ஆர்வம் வரும்! ஆண்டாண்டு காலமாக இந்த புகழை அடைகாத்து வரும் இயக்குனர்களே கூட, “மணிகண்டன் படம் வருது போல...” என்று மண்டையை சொறிகிற அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கிறார் மணிகண்டன்.…

கவலைப்பட்ட காக்கா முட்டை! கஷ்டம் போக்கிய இளையராஜா?

எவ்வளவு குப்பையான படத்தையும் கொண்டு போய் இளையராஜாவிடம் போட்டால், அதை பின்னணி இசையாலேயே பிரமிக்க வைப்பார் அவர். குப்பைக்கே அப்படியொரு கிரடிட் தருகிறார் என்றால், பிரமிக்கிற படங்களை கொண்டு போய் போட்டால் என்னாகும்? ஆசைதான்.... ஆனால் யாரோ…