Browsing Tag

kakkisattai

திடீர் பூஜை! அதிரடி அறிவிப்பு! சிவகார்த்திகேயன் அவசரப்பட்டது ஏன்?

யாரும் எதிர்பாராத விஷயமெல்லாம் இல்லை இது. ஒரு வெற்றிப்பட ஹீரோவும், ஒரு வெற்றிப்பட இயக்குனரும் ஒரு வெற்றிப்படத்திற்காக ஒன்றிணைவது இன்டஸ்ட்ரிக்கு லாபம்தான்! ரசிகர்களுக்கும் யோகம்தான்! ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் வளர்ந்து…

அஜீத் படம் வரும்போது நம்ம படத்தையும் விட்டாலென்ன? சிவகார்த்திகேயனின் திகீர் யோசனை?

இந்த பொங்கல் வெட்டு குத்தில்தான் முடியும் போலிருக்கிறது. அஜீத்தின் என்னை அறிந்தால், ஷங்கரின் ஐ, விஷாலின் ஆம்பள, இவற்றுடன் நானும் வருவேன் என்று முண்டா தட்டுகிறாராம் சிவகார்த்திகேயன். அவர் நடித்து வரும் காக்கிசட்டை கிட்டதட்ட முடிந்து…

போங்கய்யா நீங்களும் உங்க தொழில் பக்தியும்!

ஒரு ரோஜாவுக்காக தொட்டியையும் சேர்த்து வாங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் தனுஷ். இப்படி தனுஷ் செய்வதெல்லாம் ஒரு ‘தினுஷ்’ஷாகவே இருக்கிறதே, என்னப்பா மேட்டர் என்றால், எல்லாம் பேஷன்ப்பா பேஷன் என்கிறது ஊர். சிவகார்த்திகேயன் நடிக்கும்…

‘ஐ ஓப்பனிங் ’ ஹீரோன்னா அவருதான்…! சிவகார்த்தியேனை புகழும் சக ஹீரோ?

தமிழ்சினிமாவில் திடீர் உச்சம் தொட்டவர் சிவகார்த்திகேயன்தான். ஆந்தையின் இறக்கை அடித்துக் கொள்வதை போலவே படபடவென பேசும் சுய ‘தம்பட்ட’ ஹீரோக்களுக்கு மத்தியில், ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கை அடித்துக் கொள்வதை போல சுவாரஸ்யமாக பேசக்கூடியவர்…

தனுஷ் கண்டிஷன்! அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்

‘என்னதான் பர்சனல் பாலிட்டிக்ஸ் என்றாலும் அண்ணன் தனுஷ் இப்படி பண்ணியிருக்கக் கூடாது’ என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறப்போவது நிச்சயம். ஏனென்றால் கிடைக்கிற தகவல்கள் அப்படி! ‘நானும் அவரும் அப்படியேதான் இருக்கோம். ரெண்டு…