Browsing Tag

kamalhasan

மலேசியா கலைவிழா! விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பப்பட்ட சினிமாக்காரர்கள்?

கிடா வெட்ட ஆசைதான். ஆனால் புளுகிராஸ் குறுக்கே கட்டையை போடுகிறதே என்கிற கவலை ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும். அதற்கு சற்றும் குறைவில்லாத இன்னொரு கவலை இப்போது! மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவுக்கு போகலாம் என்று ஆசை காட்டி, சுமார்…

ஆன்ட்ரியா மறுப்பு? கமல் கடுப்பு? என்ன நடக்குமோ அடுத்து?

நல்ல நேரத்திலெல்லாம் கமலுக்கு நம்பிக்கை இருக்காது. ஆனால் அவருக்கே நம்பிக்கையில்லாத அந்த நல்ல நேரம் இப்போதுதான் வொர்க் அவுட் ஆகிக் கொண்டிருக்கிறது அவருக்கு. கடந்த சில வருடங்களாகவே பஞ்சாயத்தை கூட்டி வரும் விஸ்வரூபம் பார்ட் 2 ல் திடீர்…

செவாலியர்! கமலுக்கு கிடைச்சாச்சு! ரஜினிக்கு எப்போ? -ஸ்டான்லி ராஜன்

செவாலியர் என்றால் பெருமையான‌ மரியாதைக்குரியவர் என பொருள்படும் பிரெஞ்ச் வார்த்தை, மாவீரன் நெப்போலியன் காலத்தில் ஏற்படுத்தபட்ட விருது அது. அவன் முழுக்க முழுக்க ராணுவ ஆட்சியாளர், ராணுவத்தில் சிறப்பான பணிகளை செய்ததற்காக அவன் அப்படி சில…

விஷாலை வீரர் என்று பாராட்டலாம்! மனசார பாராட்டிய கமல்!

நாற்பது ஆண்டுகளாக நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் விஷால் என்று 'பெப்ஸி' விழாவில் விஷாலுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார். இது பற்றிய விவரம் வருமாறு: உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்…

புகழை தலையில் ஏந்திக் கொள்ளாதவருக்கு சலாம்! கலாமுக்கு கமல் கவிதாஞ்சலி

கலாம்களும் கமால்களும் கமல்களும் இலாதுபோகும் நாள்வரும் இருந்தபோது செய்தவை அனைத்துமே கணிப்பது ஹெவன்என்று ஒருவனும் பரம் என்று ஒருவனும் ஜன்னத்தென்று ஒருவனும் மாறி மாறிச் சொல்லினும் இகத்திலேயவன் நடந்த பாதையே புகழ் பெறும்…

பாபநாசம் – விமர்சனம்

‘என்னதான் இருந்தாலும் த்ரிஷ்யம் மாதிரி வருமா?’ என்று ஒரிஜனலுக்கு ‘மை’யடிக்கிற ஆசாமிகள் தியேட்டருக்கு நாலு பேர் இருந்தாலும், அந்த ஊரு சேச்சி, சேச்சிதான்... நம்ம ஊரு ஆச்சி, ஆச்சிதான் என்று இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டியது…

ரிலீஸ்….! கை கொடுத்த தோழமைகள்!

நம்பியவர்களுக்கெல்லாம் நண்டுவாக்கிளி கொட்டு வைப்பதுதான் சினிமாவுலக வழக்கம். இப்படி கொட்டு வாங்கியவர்கள் கொஞ்சமா, நஞ்சமா? இதோ- உத்தமவில்லன் விஷயத்தில் நேற்றிலிருந்து விதவிதமான கொட்டுகளையும் விஷக்கடிகளையும் வாங்கிக் கொண்டேயிருக்கிறார்…