மூன்றரை லட்சம் பாக்கி! ஹீரோவை மன்னிக்குமா கிஷோரின் ஆத்மா?
இருக்கும் போதும் புகழ், இறந்த பின்பும் புகழ், என்று வாழ்வாங்கு வாழ்வதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா? அதை கொள்ளை கொள்ளையாக பெற்றிருப்பவர் மறைந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எடிட்டர் கிஷோர். சாகிற வயசா இது? என்று தமிழ்நாட்டையே…