சூர்யாவிடம் கதை சொல்லி கன்வின்ஸ் செய்வது அவ்வளவு எளிதல்ல! பா.ரஞ்சித்திடம் ஸ்கிரிப்ட் புக் வாங்கிப் படித்த சூர்யா, அதில் பல டயலாக்குகளை அடித்து விட்டு, இந்தந்த இடங்களில் எல்லாம் திருத்திக் கொண்டு வாங்க என்று கூற, கண்ணீர் விடாத குறையாக…
சேரன் ஆட்டோகிராபில் ஹீரோவானதும், சுந்தர்சி தலைநகரம் படத்தில் ஹீரோவானதும் விரும்பி செய்ததல்ல! மாபெரும் வெற்றிகளை கொடுத்த இவர்களை கால் கடுக்க அலைய விட்டார்கள் மார்க்கெட் ஹீரோக்கள். வேறுவழி? “நீயென்ன எனக்கு கால்ஷீட் தர்றது. நான் தருவேன்யா…
சிவி.குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘சரபம்’. விளம்பர செலவு, தயாரிப்பு செலவு, தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கான செலவு என்று சுமார் பத்து கோடியை விழுங்கிய அந்த படம் அதில் பத்து சதவீதத்தை கூட அறுவடை செய்யவில்லையாம். அதற்குள் அதே…
அண்மையில் ஒல்லிப்பிச்சான் நடிகரின் லேட்டஸ்ட் படத்தை வாங்க முன் வந்தது பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று. கூடவே இவர் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் டி.வி புகழ் நடிகரின் படத்தையும் வாங்கிக் கொள்வதாக பேச்சு. ஒல்லிப்பிச்சான் படத்திற்கு…
காலையில் நாம் எழுதிய ஒரு செய்தியும், வெளியிட்ட ஒரு போட்டோவும் தமிழ்சினிமாவுலகத்தை லேசாக ஷேக் பண்ண, சம்பந்தப்பட்ட பூஜாவை எப்படியோ தேடிப்பிடித்துவிட்டார்கள். \என்னங்க இது? நீங்களும் ஒரு பையனும்...?| என்று துவங்கும் போதே ‘அதெல்லாம்…
நண்டும் காதலும் ஒன்றுதான். சற்றே எடை கூடினால் படக்கென்று வெளியே வந்துவிடும். அப்படிதான் அமலாபால் விஜய் காதல் விவகாரமும். பொத்தி பொத்தி வைத்திருந்த காதல் பொசுக்கென மீடியாவில் வெளிப்பட்டது. எப்படியோ.... அந்த கிசுகிசுக்களுக்கெல்லாம் மறுப்பு…