Browsing Tag

kv anand

ஐந்து இடங்களில் வேலைகள் பரபர… பொங்கலுக்கு தயாராகும் அனேகன்!

பள்ளம் எப்போ விழும்? பாய்ஞ்சு எப்படி நிரப்பலாம்? என்றே காத்திருப்பார்கள் போலிருக்கிறது. பொங்கலுக்கு ஐ வருவது கஷ்டம்தான் என்கிற தகவல் காட்டுத் தீயாக பரவி வருகிறது. இதையடுத்து ஐ படத்திற்காக போடப்பட்ட தியேட்டர்களை மடக்கி தங்கள் திரைப்படங்களை…

கிண்டலா பண்றீங்க? இந்தா பிடிங்க பாட்டு! ஹாரிஸ் ஜெயராஜின் பெருந்தன்மை!

ஓஹமசீயா... ஓமசீயா என்றொரு பாடலை கேட்பவர்கள் ‘அதென்னடா ஊர்ல இல்லாத லாங்குவேஜ்?’ என்று கலவரப்பட்டிருப்பார்கள். ஒருமுறை வெளிநாட்டுக்கு போயிருந்த ஹாரிஸ் அங்குள்ள விமான நிலைய அறிவிப்பில் கேட்ட வார்த்தைதான் அது. ஏதோ ஒரு டொமஸ்ட்டிக் லாங்குவேஜில்…

பேச வந்த கார்த்தியை பிடித்துக் கொண்ட கே.வி.ஆனந்த்!

நடிகர் கார்த்தியின் கிராஃப் ஏறுமுகமும் இறங்குமுகமுமாக அல்லாடிக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த விஷயம்தான். இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கும் மெட்ராஸ் திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகத்தை சேர்ந்த பலரையும் உன்னிப்பாக…

சினிமாவுக்கு எந்த அரசாங்கமும் நல்லது செய்யல… கமல் பரபரப்பு பேச்சு!

கண்ணா லட்டு திங்க ஆசையா? படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே குரூப் (நடிகர் நடிகைகள் மட்டும்தான், தயாரிப்பாளர் வேறு, இயக்குனரும் வேறு) மீண்டும் அதன் செகன்ட் பார்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில வாரங்களில் திரைக்கு…