Browsing Tag

Madhavan

இறுதிச் சுற்று பார்ட் 2 ! அல்ப விஷயத்தில் எரிச்சலான மாதவன்!

வருஷத் துவக்கத்தின் பம்பர் ஹிட் ‘இறுதி சுற்று’தான்! சுதா இயக்கிய இப்படத்தின் மூலம் மீண்டும் ‘மாதவ புராணம்’ ஒலிக்கத் துவங்கியது தமிழ்நாட்டில். படத்தில் நடித்த மாதவன் ஒரு பக்கம் புகழப்பட்டார் என்றால், நிஜ குத்து சண்டைக்காரியான ரித்திகா…

ஹன்சிகா தமன்னா ஜோடியாக அண்ணாச்சி நடிக்கும் புதிய படம் விரைவில்? போடுங்கம்மா ஓட்டு அண்ணாச்சியை…

‘கபாலி’ ட்ரெய்லர் ஃபீவரையெல்லாம் ஒரு நொடியில் காலி பண்ணி கப்சிப் ஆக்கிவிட்டது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம்! தீபாவளி, பொங்கல், கிருத்திகை, கீரைக்கூட்டு திருவிழா என்று பின்னால் எது வந்தாலும் மூணு மாசத்துக்கு முன்னாலேயே அது தொடர்பான…

அய்யே… எல்லாமே புச்சாக்கீதுப்பா! இறுதிசுற்று டைரக்டர் ஏற்படுத்திய வியப்பு

தமிழ்சினிமாவில் இதற்கு முன் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று யாராவது கேட்டால், ம்ஹும் என்று ஒரேயடியாக மறுக்கலாம், தப்பில்லை! ஏனென்றால் அப்படி செய்த முதல் பெண்மணி இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கராதான்! பொதுவாக ஒரு படத்திற்கு…

நம்ம ஊரு சாமிக்கண்ணு இந்திக்கு போயிட்டார்! -பகுத் அச்சா ஹை

“இறுதிச்சுற்று” படத்தை தமிழ் சினிமா உலகமும் தமிழ் சினிமா ரசிகர்களும் சிலாகித்துக்கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இறுதிச்சுற்று படத்தைப்பற்றி பேசும் அனைவரும் இயக்குநர் சுதா கொங்கரா, மாதவன், கதாநாயகி ரித்திகா சிங், சந்தோஷ் நாராயணன்…

இறுதி சுற்று விமர்சனம்

முதலில் விரல் வலிக்குமளவுக்கு கை தட்டிவிட்டுதான் இந்த விமர்சனத்தையே எழுத ஆரம்பிக்க வேண்டும்! தமிழ்சினிமா, பெண் இயக்குனர்களுக்கென்றே ஒரு ஸ்பெஷல் கோலம் போட்டு வைத்திருக்கிறது. அதற்குள் புள்ளி வைத்து, அதற்குள் கலர் பூசிதான் தன் கவுரவத்தை…

நிஜ குத்து சண்டை வீராங்கனையிடம் சிக்கிய மாதவன்!

மூன்றரை வருஷத்துக்கும் மேலாகிவிட்டது மாதவன் தமிழில் நடித்து! இன்னமும் அவரை சாக்லெட் பாய் ஊர் நம்பிக் கொண்டிருக்க, அவரோ முண்டாவை தட்டிக் கொண்டு குத்து சண்டைக்கு கிளம்பிவிட்டார். (எப்படியாவது அந்த சாக்லெட் இமேஜை அழிக்கணும் என்கிறார் அவரே)…