Browsing Tag
pressmeet
“BHARATHIRAJA ILLAMA YARALAUM TAMILCINEMA KULLA VARAMUDIATHU”-MANIRATNAM.
https://youtu.be/SIFUoc4IjYY
“NEE PERU MATHU NON UNAKU CHANCE THARAN”-Mysskin Miratal.
https://youtu.be/0z5t85W5yMA
அநியாயத்துக்கு பக்குவம் ஆன விஜய்! ஏனிந்த திடீர் மாற்றம்?
“கடுங் காட்ல தவம் இருந்தாலும், கண்ல மாட்டுவாங்களா ரஜினியும் அஜீத்தும்?” இப்படியொரு ஆறாத வருத்தத்தில் இருக்கிறது பத்திரிகையாளர்கள் மனசு. கேள்விகள் நிறைய இருந்தாலும், முட்டு சுவத்துல கேட்குற மாதிரி சத்தம் போட்டு கேட்டுட்டு திரும்பிட…
நானும் கிரிக்கெட்டும்… பாபிசிம்ஹா பரிகாசம்!
‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்’ என்பது போல நடந்து கொள்கிற ஹீரோக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். முன்னாடி உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் ‘முக்கா மண்டையனுங்க’ என்று கவுண்டமணி கூட நினைத்ததில்லை. ஆனால்
விக் பீரோவுல மாட்டிகிச்சு! நிகழ்ச்சியை புறக்கணித்த பவர் கட் ஸ்டார்!
சூறைக்காற்று சுற்றி சுற்றியடிக்கும் ஆடி மாதங்களிலோ, அல்லது ரத்னா பேன்ஸ், உஷா பேன்ஸ் ஷோ ரூம்கள் பக்கமோ, ஒரு காலத்திலும் நடமாட முடியாத துர்பாக்கியசாலியாகிவிட்டார் ‘பவர் கட்’ ஸ்டார் சீனிவாசன் (பிரைட்டா இருந்தால்தானேய்யா பவர் ஸ்டார்.…
என் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்! மலேசிய பிரஸ்மீட்டில் ரஜினி
மலேசியாவை விட்டு பாங்காக் கிளம்புவதற்கு முன் ரஜினி மலேசிய பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது மலேசியாவில் தன்னுடைய கபாலி பட ஷுட்டிங் அனுபவங்களை மிகவும் ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டார்.
“மலேசியாவில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும்…
சரத்குமாரோடு சேர்ந்து நடிப்பேன்! விஷால் அறிவிப்பால், இன்டஸ்ரியில் பரபரப்பு
இந்திய தேர்தல் ஆணையமே அலறி அடித்துக் கொண்டு, “என்னங்கடா நடக்குது அங்க?” என்று அசந்து போகிற அளவுக்கு உலகத்தின் கண்களை தன் பக்கம் திருப்பிய தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல்! அடிதடி, வெட்டுக்குத்து, ரத்தக்களறி அப்படி எதுவும் இல்லாமல் தேர்தல்…
நான் அப்படியெல்லாம் சொல்லவேயில்லீங்க, நீங்க வேற..! பிரஸ் வாயை அடைத்த ஸ்ருதிஹாசன்
தமிழ், தெலுங்கு, இந்தி என்று சுற்றி சுற்றிப்பறக்கிற ஒற்றை குருவி, எவ்வித டென்ஷனும் இல்லாமல் மிக மிக தாமதமாக வந்து சேர்ந்தது. ஒரு சின்ன ‘ஸாரி...’ கூட சொல்லாமல் அமர்ந்து கொண்டாலும், வந்தது ஸ்ருதிஹாசனாச்சே! பொறுத்துக் கொண்டது பிரஸ். பூஜை…
மனைவி கூடதான் தனியா வசிக்கிறீங்களாமே? விஷாலை அலற வைத்த கேள்வி!
பந்தயக் குதிரையை போல சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார் விஷால்! முன்னெப்போதும் இல்லாத உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது அவரிடத்தில்! ‘காசு... பணம்... துட்டு... மணி... மணி...’ என்று கொண்டாட்ட கூத்தாடுவார் போலவும் தெரிகிறது. வேறொன்றுமில்லை,…