Browsing Tag

#RajuMurugan

கார்த்தியால் வந்த கதை!

எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் உருவான படம் கூட்டத்தில் ஒருத்தன். இப்படத்தை ஞானவேல் இயக்கியிருக்கிறார். ஆனந்த விகடன் இதழின் முன்னாள் நிருபரான இவர், சில படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். இன்று நடந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்,…

குந்துனாப்ல வந்து குழப்பிவிட்டுட்டீங்களே சார்ஸ்!

மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய ஆரவாரத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திய படம் ஜோக்கர்! போட்ட பணத்தை சேட்டிலைட் உரிமையிலேயே எடுத்துவிடுவார்கள் என்று இன்டஸ்ட்ரி இன்புற்றுக் கொண்டிருக்க, அப்படத்தின் இயக்குனர் ராஜு…

மவுசு கூடியாச்சு மக்கள் ஜனாதிபதிக்கு! யாருகிட்ட…?

பன்னீர் சொம்புல குளிச்சவன், படமெடுக்க வந்தா பச்சத் தண்ணிக்கு கூட பாக்கு மரம் தாண்டனும். இதுதான் இன்றைய கலவர நிலவரம்! யாரோ ஒருவர் இருவர் மட்டும் தப்பிக்கிறார்கள். மற்றவர்களுக்கு? பிழைச்சுக்கிடந்தா புளியோதரைங்கிற மாதிரி ஆகிருச்சு நிலைமை.…

ஜோக்கர் விமர்சனம்

சிந்திக்கிறவனெல்லாம் சிந்தனாவாதியல்ல. சிந்தனையால் சீர் திருத்தம் செய்பவனே அவன்! பத்திரிகையாளர் ராஜு முருகனின் சிந்தனையில் பாவப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை படமாக விரிந்திருக்கிறது. தமிழ்சினிமாவுக்கே இந்தக் கதை புதுசு. ‘முதல்ல டாய்லெட்டை…

தவறவிட்ட ஜோக்கர்! தட்டிச்சென்ற கோ2

ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற? என்பார் விவேக் ஒரு படத்தில். சுட சுட தயாரான ஜோக்கர், ஆளே இல்லாத டீக்கடையில் ஆற்ற பயன்பட்டுவிடுமோ என்கிற அச்சம் ராஜு முருகனின் எழுத்தை வாசித்தவர்களுக்கு வந்திருக்கிறது. தமிழ்சினிமாவில் முழுக்க…

படிப்பறிவு இல்லாத ஆறு கோடி மக்களை குறிவைக்கும் சூப்பர் ஸ்டார்! புகையை கிளப்பிய இயக்குனர்…

ஒரே தொடர்தான். வட்டியும் முதலுமாக தமிழ் நெஞ்சங்களை அறுவடை செய்துவிட்டார் எழுத்தாளர் ராஜு முருகன். ஆனந்த விகடனில் அவர் எழுதிய ‘வட்டியும் முதலும்’ தொடருக்கு பின் அல்ல, அதற்கு முன்பிருந்தே அவர் லிங்குசாமியின் அசிஸ்டென்ட்! அதற்கப்புறம் அவர்…

தோழா விமர்சனம்

தெலுங்கு ஹீரோக்களை தமிழ் படங்களில் நடிக்க வைக்கிற போது பெரும்பாலும் அது கன்னுக்குட்டி மூக்கில் தும்பிக்கையை பிக்ஸ் பண்ணிய மாதிரி பொருந்தாமல் தொங்கிக் கொண்டிருக்கும். ஆனால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவை ஒவ்வொரு ரசிகனின்…