Browsing Category

அரசியல்

விகடன் நிறுவனத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் மரணம் தமிழினத்தின் இணையற்ற இழப்பு. -சீமான் இரங்கல்

விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: பத்திரிகை உலகத்தின் பாரம்பரியப் பெருமை கொண்டவரும் அனுபவம் நிறைந்த அறிவுக் களஞ்சியமுமான…

விஜய், முருகதாஸ், லைகாவுக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்! இது 2ஜி வசனத்தால் வந்த வினை!

இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கு குறித்து கத்தி படத்தில் தவறான வசனம் பேசிய, அதை எழுதிய, படமாக எடுத்த நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் லைகா நிறுவனம் மீது மதுரை உயர்நீதி மன்றக்…

கிரானைட் கொள்ளை விவகாரத்தில் சகாயம் குழு நியமனத்திற்கு எதிரான மனு தள்ளுபடி! தமிழக அரசுக்கு…

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட சகாயம் குழு நியமனத்திற்கு எதிரான தமிழக அரசின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, 10,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. தமிழகத்தில் நடந்த கிரானைட் மற்றும் கனிம மணல்…

21 நாள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் சென்னை திரும்பினார் ஜெ

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீனில் விடுதலையான ஜெயலலிதா, 22 நாள் சிறைவாசத்துக்கு பின் இன்று தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் முதல் போயஸ் தோட்டம் வரை ஜெயலலிதாவுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.…

உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகளுடன் ஜாமீன் பெற்றார் ஜெயலலிதா! 21 நாள் சிறைவாசம் முடிவு

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும்…

புற்று நோய் சிறுவன்: போலீஸ் கமிஷனாராக்கி கனவை நிறைவேற்றிய போலீஸ் அதிகாரிகள்

ஹைதராபாத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுவன் சாதிக் ஒருநாள் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். மரணத்தில் வாசலில் உள்ள அந்த சிறுவனின் கனவை ஹைதராபாத் காவல்துறை ஆணையர் மகேந்தர் ரெட்டி நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை…

நித்தியானந்தாவின் ஆண்மை சோதனை முடிவு இம்மாதம் 27ல் தாக்கல்

பலாத்கார புகார் தொடர்பாக ராம்நகர் நீதிமன்றத்தில்,சர்ச்சை சாமியார் நித்தியானந்தா இன்று ஆஜரானார். ஆரத்திராவ் என்ற முன்னாள் பெண் சிஷ்யை, நித்தியானந்தா சாமியாராகுக்கு எதிராக அளி்த்த பாலியல் புகாரின் பேரில் கர்நாடக சிஐடி போலீசார் விசாரணை…

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு டிராபிக் ராமசாமி கடிதம்

ஜெயலலிதா ஜாமீன் மனு மீது மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதிடக்கூடாது என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தில் ஒரு கடிதம் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள அதிமுக…

வைகோ மீது போடப்பட்ட பொடா வழக்கு ரத்து

முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உட்பட 9 பேர் மீது போடப்பட்ட பொடா வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பளித்தது. 2002ஆம் ஆண்டு திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப்…

வேல்முருகன் தலைமையில் சுப்ரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிப்பு

சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று…

விபத்தில் காலை இழந்த இளைஞனுக்கு உதவுங்கள்

அன்பிற்கினிய நியூதமிழ்சினிமா.காம் வாசகர்களே, வணக்கம். திருச்சியை சேர்ந்த தமிழ்வாணன் கடந்த 25 - 04 2014 அன்று அவரது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பக்கத்துக்கு ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது விபத்திற்குள்ளாகிவிட்டார். சாலை…

தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் – ஜெயலலிதா வேண்டுகோள்

பெங்களூர்: அதிமுகவினர் யாரும் என்னைப் பார்க்க சிறைக்கு வர வேண்டாம். தமிழக மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தகவலை ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை…

ஜெ.வை விடுவிக்கக் கோரி… அக்டோபர் 7ம் தேதி தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மூடல்!

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி வரும் 7ம் தேதி தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள்…

ஆஸ்திரேலியாவில் இரு தலை ஓர் உடலுடன் பிறந்த இரட்டை குழந்தை

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைமன் ஹோவி-ரினீ யங் தம்பதியருக்கு இரு தலை ஓர் உடலுடன் கூடிய இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைகளை பெறாமல் கருக்கலைப்பு செய்து விடுமாறு மருத்துவர்கள் தெரிவித்த அறிவுரையை அவர்கள் நிராகரித்ததுடன் குழந்தைகளை…

விமானத்தில் இருந்து சிக்னல்கள் வருவது உறுதி: ஆஸி. பிரதமர்

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியை ஆஸ்திரேலிய மீட்பு படையினர் நெருங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து இன்று பெய்ஜிங்கிற்கு வருகைதந்த ஆஸ்திரேலியா நாட்டு…

மொகலாயர் காலத்திய பச்சை மாணிக்க கல் பதக்கம் ரூ.3 கோடிக்கு ஏலம்

இஸ்லாமிய மற்றும் இந்திய வேலைப்பாடமைந்த அரிய வகை கலைப்பொருட்களின் ஏலம் ஒன்று கடந்த எட்டாம் தேதியிலிருந்து இன்று வரை லண்டனைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனத்தாரால் நடத்தப்பட்டது. அதில் இந்திய மொகலாய சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த அழகிய பச்சை மாணிக்க…