Browsing Tag

actor vijay

விஜய் பதிலுக்காக வெயிட்டிங்! காத்திருக்கும் சிவாஜி பேமிலி!

அன்னை இல்லத்து பிரியாணிக்கு அநியாய ருசி. இன்டஸ்ட்ரியே இந்த பிரியாணிக்கு ஆசைப்படும்! அப்படியொரு விசேஷ பிரியாணி டேபிளில்தான் விஜய்யும் செல்வராகவனும் சந்தித்துக் கொண்டார்கள். நடிகர் திலகத்தின் அன்னை இல்லத்தில் நடந்த அந்த சந்திப்பு, சிவாஜி…

விஜய் வேண்டாம்! விஷால் போதும்! நேரடி தமிழ் படத்திற்காக பிரபுதேவா முடிவு!

என்ன விட்ட குறை, தொட்ட குறையோ? எக்கச்சக்க சம்பளம் தரும் இந்தி பீல்டை விட்டு விட்டு தமிழில் குப்பை கொட்ட கிளம்பிவிட்டார் பிரபுதேவா! இவர் இயக்கிய போக்கிரி சரியான ஹிட்! அதற்கப்புறம் இந்த ஹிட் காம்பினேஷனை மீண்டும் கோர்த்து மாலை கட்ட முன்னணி…

சற்று முன்- விஜய்யிடமிருந்து அழைப்பு! திக்கு முக்காடிய இயக்குனர்!

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையாக என்பார்கள் கிராமபுறங்களில்! பல வருஷமாக விஜய் அழைப்பாரா என்று காத்துக்கிடக்கும் முன்னணி இயக்குனர்களுக்கு கூட இந்த செய்தி வியப்பாக இருக்கும். அல்லது அதிர்ச்சியாக இருக்கும்.…

ரஜினி, ஷங்கரை பார்க்க அஜீத் ஏன் தயங்கணும்?

வந்த செய்தி உண்மையாக இருந்தால், விசாரித்த தகவலும் உண்மையாகதான் இருக்க வேண்டும். முதலில் வந்த செய்தி- AK57 என்று அஜீத் ரசிகர்களால் அன்போடு உச்சரிக்கப்படும் சிறுத்தை சிவா இயக்குகிற படப்பிடிப்பு சென்னை டூ திருத்தணி சாலையில் அமைந்துள்ள ஈவிபி…

என் உச்சி மண்டையில சுர்ருங்குது! பாடலாசிரியர் அண்ணாமலை மரணம்

தமிழ்சினிமாவுக்கு இது ஆகாத காலம் போலிருக்கிறது. நா.முத்துகுமார் மறைந்த துக்கம் கூட இன்னும் ஆறவில்லை. அதற்குள் மறைந்துவிட்டார் கவிஞர் அண்ணாமலை. விகடன் குழுமத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி பின்பு சினிமா பாடல் ஆசிரியராக தன்னை…

நான் சம்பாதிக்கறது எல்லாமே உங்களுக்குதான் சார்… நெகிழ வைத்த மிஷ்கின்

பொதுவாகவே மிஷ்கின் எந்த விழாவில் கலந்து கொண்டாலும், பேச்சு...உடல் மொழி உள்ளிட்ட எல்லாவற்றினாலும் எரிச்சல் மூட்டுவார். பரம பிதாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவனே நான்தான் என்கிற திமிர் இருக்கும் அவரது பேச்சில். ஆனால் அடக்க ஒடுக்கமாக, அண்ணன்…

ஹரிக்கு இனி இடம் இல்லே! விஜய் கோபம்?

வானிலை மாற்றத்திற்கு ஆளாகி, நூலிழையில் இடி தாக்கும் அபாயம் கோடம்பாக்கத்தில் சகஜம். விழுந்தது இடியா? வேலைக்கே ஆகாத சீனி வெடியா? என்பதையும் சில நாட்களிலேயே உணர்ந்து கொள்ளலாம் இங்கே. அப்படியொரு இடியோ, வெடியோ...விழுந்திருக்கிறது டைரக்டர் ஹரி…