Browsing Tag

amma

நடிகர் திலீப்பை காப்பாற்ற நினைக்கிறாரா கமல்? கிளம்பும் சர்ச்சை!

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கி, சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் திலீப்புக்கு சிறைக்குள்ளேயே வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது கேரளம். அவருக்கு ஆதரவாக யாருடைய கரங்களும் நீண்டபாடில்லை.…

அப்பல்லோ போய் அம்மாவை பார்க்கணும்! ஆசைப்பட்டாரா விஜய்?

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்கிற அப்பல்லோ தகவல்களால், அதிமுக வினருக்கு மட்டுமல்ல, கட்சி சாராத தாய்குலங்களுக்கும் கூட பெருத்த மகிழ்ச்சி. அவரது உடல்…

எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாரே கமல்? அம்மாவுக்காக பிறந்த நாள் கேன்சேல்!

‘ஒரு வேட்டி கட்டிய தமிழன்தான் பிரதமராக வருவார்’ என்று ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பேசிவிட்டு வந்ததிலிருந்தே கமல் வீட்டு பால் பாயாசத்தில் சர்க்கரைக்கு பதிலாக ஒரே உப்பு! அதற்கப்புறம் கமல்ஹாசனை உண்டு இல்லை என்று ஆக்கியது விதி.…

அதிமுக வில் நயன்தாரா! அறிகுறி ஆச்சயர்யக்குறி கேள்விக்குறி

‘வாட்டர் பாக்கெட், குவார்ட்டல் பாட்டில், கோழி பிரியாணி என்று குமுற குமுற கவனித்தாலும், கூட்டம் சேர மாட்டேங்குதேப்பா...’ என்று அரசியல்வாதிகளையே அல்லாட விடும் திருவாளர் பொதுஜனம், அதுவே நடிகைகள் என்றால், நார் நார் நாராக கிழிந்தாலும் சரி.…

அம்மாவுக்கு வெற்றி! அனைவருக்கும் நன்றி! நன்றி நவில்கிறார் ஒட்டுப்போட வராத நமீதா!

இந்த தேர்தலில் நமீதாவின் சுற்றுப்பயணம் இல்லாத குறையை இன்னும் கூட ஜீரணிக்க முடியாமல் தினந்தோறும் தண்ணீருக்கு பதிலாக சோடா குடித்தே ஆற்றிக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு தமிழனும். இந்த தேர்தல் போனாலென்ன, அடுத்த தேர்தலுக்கு இருக்கு கச்சேரி...…

தளபதிகிட்ட பேசிட்டாரு இளையதளபதி! திமுக வுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்?

கொக்கோட குணமே காத்திருப்பதுதானே? இந்த தேர்தலை பொருத்தவரை கொக்கா, அல்லது வெறும் கோக் பாட்டிலா? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் விஜய். திமுக ஆட்சியில் கூட கொஞ்சம்தான் கொசுக்கடி. அம்மா ஆட்சியில் விஜய்க்கு வாய்ந்தது சரியான…

தனது பிறந்தநாள் அன்று தாய்க்கு கோயில் கட்டும் ராகவா லாரன்ஸ்

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நாளை (29.10.2014) தனது பிறந்த நாள் அன்று தனது தாய் கண்மணிக்காக கோயில் கட்ட தீர்மானித்து இருக்கிறார். அதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு…

ரஜினி மன்றங்கள் கணக்கெடுப்பு! அரசியலில் புதுப்புது பாதைகள் புலப்படுமா?

‘அந்த ஆண்டவன்தான் தீர்மானிக்கணும்’ என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து இம்போசிஷன் எழுதுவது போலவே சிங்கிள் டிராக்கில் பதிலளித்து வரும் ரஜினி, இனிமேலும் அந்த ஒரே பதிலை சொல்லி ரசிகர்களை வெறுப்பேற்ற மாட்டார் என்று நம்புவோமாக!…

சிறையில் அம்மா … அதிர்ச்சியில் ஜீவாவின் ‘ யான் ’

மற்ற சேனல்களை விட கொஞ்சம் கம்மியாத்தான் கிடைக்கும். ஆனா பிரமோஷன் விஷயத்துல பின்னிருவாங்க பின்னி... அதனால படம் அவங்களுக்குதான்! என்று ஒரு குறிப்பிட்ட சேனலுக்கு மட்டும் முதல் தர மார்க் போட்டு கம்மி விலைக்கு படத்தை தள்ளவும் தயாராக…