Browsing Tag

Enthiran2

எங்க வீட்டு ஆம்பள நாய்! ஏகப்பட்ட எரிச்சலில் எமிஜாக்சன்

ஏண்டா போக்கத்த பொன்னுசாமிகளா... ஒரு பொண்ணோட பேக்ரவுண்ட், கலாச்சாரம் தெரியாமலே அவரைப்பற்றி அப்படி சொல்லலாமா? என்று கடுப்பாகிக் கிடக்கிறார்கள் எமி ஜாக்சனின் இங்கிலாந்து பற்றாளர்கள். என்னவாம்? யாரோ ஒரு இளம் வாலிபருடன் எமி டேட்டிங் போகிறார்…

எந்திரன்2 ரஜினி அதிருப்தி! விலகப்போவதாகவும் ஷாக்?

ஒருபுறம் ‘கபாலி’ கொண்டாட்டங்களால் மனம் நெகிழ்ந்திருக்கிறார் ரஜினி. ட்ரெய்லரில் அவர் சொல்லும் ‘மகிழ்ச்சி’, இன்று நாடெங்கிலும் இருக்கும் அவரது ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு கடத்தப்பட்டுவிட்டது. ஒரு சாதாரண ட்ரெய்லராக இருந்தாலும் சரி, ஒரேயொரு…

இப்படி பண்ணிட்டீங்களே ஷங்கர்?

லட்சம் தடவை ஒளிபரப்பான பாடலாக இருந்தாலும், ஷங்கரின் பட பாடல்கள் டி.வியில் வந்தால் சுற்றம் சூழ கண்டு களிக்கிற வழக்கத்தை இப்போதும் கொண்டிருக்கின்றன தமிழ் நெஞ்சங்கள். படத்திற்கு காட்டுகிற அக்கறையை விட பாடல்களுக்கும், அதற்கான காட்சிகளுக்கும்…

மீண்டும் விஜய்? லைக்கா திட்டம்!

ராஜபக்சேவின் ரைட் ஹேண்டு, சிறீசேனாவின் ஸ்பெஷல் புல்லட் என்றெல்லாம் லைக்கா அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவை ஆங்காங்கே கிள்ளி வைத்த சமூக காவலர்கள் அத்தனை பேரும் போட்ட வெத்தலை சிவக்கலையே ராசான்னு மேலும் கொஞ்சம் சுண்ணாம்பு தேடப் போயிருப்பார்கள்…

வரப்போகும் எலக்ஷன்! புதிய முடிவில் ரஜினி?

தலைப்பை படித்துவிட்டு, ‘வெள்ளை சுவருக்கு வேலை வந்துருச்சு’ என்று ரசிகர்கள் பெயிண்ட், பிரஷ் சகிதம் கிளம்பினால் அதற்கு ரஜினியே கூட பொறுப்பல்ல! இந்த தேர்தல் தன்னை எந்த பாடு படுத்தும் என்பதை நன்கு உணர்ந்திருக்கும் ரஜினி, அதற்கேற்ப தனது…

உனக்கு 350 எனக்கு 300 கமல் ரஜினி போட்டா போட்டி?

மைசூர் சாண்டல், ஹமாம் சோப்பெல்லாம் போய் இன்னும் சில காலத்தில் எலக்ரானிக் சோப்பு வந்தாலும் வரும் போலிருக்கிறது. டெக்னாலஜியை வளைச்சு கக்கத்துல வச்சுக்கணும் என்கிற ஆசை சமூகத்தின் எல்லா தொழிலிலும் வந்துவிட்டது. இதில் சினிமா மட்டும்…

ஷங்கரின் எந்திரன்2 அக்ஷய்குமார்தான் வில்லன்!

இன்று மேளதாளத்துடன் துவங்கிவிட்டது எந்திரன்2. ஏதோ கபாலி ஷுட்டிங் நேற்றுதான் துவங்கியது போலிருந்தது. அதற்குள் கபாலியின் பெரும் பகுதியை நடித்து முடித்துவிட்டு எந்திரன்2 மேக்கப் டெஸ்டுக்கு வந்துவிட்டார் ரஜினி. இன்று சென்னையில் அதன்…

எந்திரன் 2 ஷங்கருக்கு வந்த திடீர் சிக்கல்!

பாகுபலி வெற்றிக்குப் பின் 250 கோடி ரூபாய் படங்கள் தென்னிந்தியாவில் அநாயசமாக தயாரிக்கப்படலாம். அதற்கு முதல் ஸ்டெப்பாக பாகுபலி வழியில் பொருட் செலவும், பிரமாண்ட நட்சத்திரங்களுமாக களமிரங்க போகிறார் ஷங்கர். இந்த படத்தின் தயாரிப்பு நாட்கள்…