Browsing Tag

Muthaiya

சினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விடுவதா? விஷாலின் புதிய முடிவால் மகிழ்ச்சி!

சினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விட்ட கதையாகிருச்சு பொழப்பு. அதற்கப்புறமாவது விழித்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி? விழித்துக் கொண்டுவிட்டார் விஷால். அவர் நடித்து சமீபத்தில் நடித்து வெளிவந்த மருது படத்தின் ரிசல்ட்? நினைத்த மாதிரியில்லை…

மருது- விமர்சனம்

ஊரிலிருந்து கிளம்பும்போதே, “ரத்தம் பார்க்காம ஓய மாட்டேன்” என்று கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது மருது பட இயக்குனர் முத்தையா! படத்தில் யாராவது சிரித்தால் கூட, ‘பல்லிடுக்கில் ரத்தம் வருதா பாரு...?’ என்று அலட்ர்ட் ஆகிறது கண்கள்! ஒவ்வொரு…

சாந்தமே ஃபுல் ஆகலயாம்! இதுல சத்யம் வேணும்னா எப்படி?

“அடைந்தால் மகாதேவி... அடையலேன்னா? அடியேன்தான் பாவி” என்கிற மனோநிலையை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தி வரும் ஒரே மல்டிபிளக்ஸ் தியேட்டர் மவுன்ட்ரோடில் இருக்கும் சத்யம் காம்பளக்ஸ்தான். மிகப்பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமே சத்யத்தை விட்டுத்தரும்…

வடை வட்டி வசூல் விஷால்! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

அதென்னவோ தெரியவில்லை. விஷால் உடம்புக்குள் காரி, பாரி, ஓரி என்று கடையேழு வள்ளல்களில் எவர் புகுந்தாரோ? அடுத்தவர்களுக்கே தெரியாமல் அநியாயத்துக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பித்திருக்கிறார். “நான் கேள்விப்பட்ட விஷயம் இது” என்று கோடம்பாக்கம் சொல்கிற…

ராதா ரவியும் விஷாலும் ஒரே இடத்தில்! அந்த பரபர நிமிஷங்கள்?

தானுண்டு தன் பிட்னஸ் உண்டு என்று தண்டாலும், புல் அப்சுமாக திரிந்த விஷாலை, ‘நாயே’ என்று விமர்சனம் செய்து நடிகர் சங்க செயலாளராகவே கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டார் ராதாரவி. பொறிக்கடலைன்னு நினைச்சா, இப்படி பொங்குமாங் கடலா இருக்காரே என்று…

சரத்குமாரோடு சேர்ந்து நடிப்பேன்! விஷால் அறிவிப்பால், இன்டஸ்ரியில் பரபரப்பு

இந்திய தேர்தல் ஆணையமே அலறி அடித்துக் கொண்டு, “என்னங்கடா நடக்குது அங்க?” என்று அசந்து போகிற அளவுக்கு உலகத்தின் கண்களை தன் பக்கம் திருப்பிய தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல்! அடிதடி, வெட்டுக்குத்து, ரத்தக்களறி அப்படி எதுவும் இல்லாமல் தேர்தல்…

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி! அதை லட்சுமிமேனன் வாயால கேளுங்க…

சமீபத்திய படங்களில் கொம்பனுக்குதான் கோலாகல வெற்றி. அந்த படம் ரிலீசானா திருநெல்வேலியில் குத்துவெட்டு நடக்கும். மக்களின் அமைதி வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லை என்றெல்லாம் முழங்கிய டாக்டர் ஐயாவின் பேச்சு, எடுபடாமல் போச்சு. அதே பகுதியில்தான் இந்த…

இந்தா புடிங்க இன்னோவா கார்! இது கொம்பன் பரிசு!

இந்த வாரம் வந்த படங்களில் ‘கொம்பன்’ தாறுமாறான ஹிட்! ‘எதிர்ப்புகளை முறியடித்து’ என்றெல்லாம் விளம்பரங்களில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. நிஜத்தில் அப்படம் வெளிவருவதில் அவ்வளவு சிக்கல் இருந்ததைதான் இஞ்ச் பை…