Browsing Tag

uthamavillan

லிங்குசாமி கமல் படம்! ஒரு இஞ்ச் கூட நகரலே?

முட்டு சந்துல வச்சு கெட்டி உருண்டையை ஊட்டுன மாதிரி ஆகிடுச்சு உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் நிலைமை. எந்தப்பக்கமும் ஓடவும் முடியாமல், பல்லுல வச்சு கடிக்கவும் முடியாமல் அவர் பட்ட அவஸ்தை அவருக்கே வெளிச்சம்! இந்த சினிமாவுல…

கமல் சார் உதவியோட 8 ம் நூற்றாண்டுக்கு போயிட்டேன்! இசையமைப்பாளர் ஜிப்ரான் மகிழ்ச்சி

உத்தமவில்லன் படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜிப்ரான். இந்த படம் மட்டுமல்ல, கமலின் மூன்று படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைக்க அவர் அழைக்கப்பட்டபோதுதான் ஒட்டுமொத்த திரையுலகமும், பார்றா... அதிர்ஷ்டத்தை என்றது. ஏன்? கமலுடன் புத்திசாலிகள்…

டிரைவர் மாற்றம்! ரூட் க்ளியர்…!! உத்தம வில்லன் ஃபுல் வேகத்தில்

ஏற்கனவே கொம்பன் படத்திற்காக குத்து வெட்டுகளை சமாளித்தவர்தான் ஞானவேல்ராஜா. குத்து சண்டை வீரனுக்கே பொண்ணை கட்டிக் கொடுத்துட்டா நண்டு சுண்டு மிரட்டலுக்கு வேலையிருக்காது என்று நினைத்தார்களோ என்னவோ? கொம்பன் படத்தில் எல்லா எதிர்ப்புகளையும்…

என்னது? கமலை கைது செய்யணுமா? பிரச்சனையை தீர்க்க ரமேஷ் அரவிந்த் விளக்கம்!

ஒவ்வொரு முறையும் கமல் படங்கள் வரும்போதெல்லாம் இத்தகைய எதிர்ப்புகள் சகஜம்தான். அவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையில் விஸ்வரூபம் படம் வெளிவந்ததே... அந்த படத்தை பார்த்துவிட்டு எந்த பகுதியில் யார் மதக்கலவரம் செய்தார்கள் என்று கேள்வி கேட்கிற நிலைமை…

பக்கிரிசாமி பேசியாச்சு… உத்தம வில்லன் ஹேப்பி அண்ணாச்சி!

‘இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தரு...’ இந்த வசனம் என்னவோ ரஜினி படத்தில் வந்ததாக இருந்தாலும், இதற்கு முழு பொருத்தம் ஆனவர் கமல்தான். ஆங்கில கிஸ்சை தமிழ் படங்களில் அறிமுகப்படுத்தியவரே அவர்தான் என்கிறளவுக்கு மிக முக்கிய வரலாறு இருக்கிறது கமலுக்கு.…

உத்தம வில்லனுக்கு வில்லனாகும் தியேட்டர் வட்டாரம்? கமல் விஷயத்தில் மீண்டும் இழுபறி!

‘வேணாம்டா உங்க நாடும் உங்க அடக்குமுறையும். நான் போறேன்... எங்கயாவது போறேன்... ’ என்று கமல் கையில் ஒட்டியை மண்ணை தட்டிவிட்டு கிளம்பிய நாட்கள் அது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே பரபரப்பானது. ஒரு தேசிய விருது பெற்ற நடிகர் இந்தியாவை விட்டுப்…

ஷங்கர் படம் வந்தாலும் கவலையில்லையாம்! இது தன்னம்பிக்கையா? தலைகனமா?

‘ஐயய்யோ... அவரா? அவரை வச்சு படம் எடுக்கப்போனா நிம்மதியை தொலச்சுட்டுதான் நிக்கணும்’ என்று பலரும் எச்சரிக்கை செய்தார்களாம் ‘காவியத்தலைவன்’ படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்திடம். அதையும் தாண்டி கதையால் வென்றார் வசந்தபாலன். யெஸ்... காவியத்தலைவன்…