Browsing Tag
court
Vishal Filed Case Against H.Raja !!! Mersal Issue !!
https://youtu.be/f9W4fiXaZWA
டைரக்டர் செல்வராகவனுக்கு நீதிமன்றம் பலத்த குட்டு!
‘திருடாதே... பாப்பா திருடாதே...’ மாதிரியான பாடல்களை இப்போது எழுதினால், சம்பந்தப்பட்ட கவிஞரின் வீட்டுக்குள் இருக்கிற எறும்புகள் கூட கூட்டு சேர்ந்து கடித்து வைக்கும்! சமயங்களில் தெருநாய்தான் குலைக்கிறதோ என்று சந்தேகப்படும் படியான ட்யூன்…
ஹாரிஸ் ஜெயராஜோடு கா?! ஏனென்று விளக்குகிறார் உதயநிதி!
இம்மாதம் 29 ந்தேதி திரைக்கு வரப்போகிறது உதயநிதி ஹன்சிகா நடிப்பில் உருவான ‘மனிதன்’. இதில் லாயர் வேடத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி. விதி படம் வெளிவந்து சுமார் 30 ஆண்டுகளாவது இருக்கும். இப்போது நீதிமன்ற பின்னணியில் முழுக்க முழுக்க…
எஸ்கேப் ஆன துணை நடிகை! ஆட்கொணர்வு மனு போட்டு அமுக்கிய டைரக்டர்!
கந்து வட்டி, கடப்பாரை வட்டி, மீட்டர் வட்டி, என்று வட்டியிலேயே வகை வகையாக கல்லா கட்டுது கோடம்பாக்கம். இங்குதான் செட்டப், கெட்டப் விவகாரங்களிலும் இது போல விதவிதமான பார்முலாக்களை கண்டுபிடித்திருக்கிறார்கள் மிஸ் கோடம்பாக்கம்கள். இந்தியாவை…
ஊரடங்கிய நேரத்தில் உள்ளே வந்த அனிருத்! போலீஸ் முன்பு ஆஜரானார்
ஒருவேளை பகலில் வந்திருந்தால் அழுகிய முட்டையோ, அல்லது சூடான ஆம்லெட்டோ... அனிருத்துக்கு அபிஷேகம் பண்ணியிருப்பார்கள் மாதர் சங்கத்தினர். யாருக்கும் அறிவிக்காமல் தெரிவிக்காமல், அவ்வளவு ஏன்? போலீசுக்கே அனிருத் விளக்கமளிக்க வருகிற விஷயம் அவர்…
கார்டன் தந்த சுதந்திரம்! வேகமெடுக்கும் போலீஸ்!
விஐபி வீட்டு பிள்ளைகளுக்கு நாலாபுறத்திலிருந்தும் சப்போர்ட் என்கிற சித்தாந்தம் சிம்பு அனிருத் விவகாரத்தில் செல்லுபடியாகாது போலிருக்கிறது. இந்த விஷயத்தில் பீப் பிரதர்ஸ்சை காப்பாற்றுவதற்காக கார்டனின் கதவை தட்டினார்களாம் இருவரது…
கார்த்திக் சுப்புராஜ் மீது ஐந்து கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு! ஜிகிர்தண்டா தயாரிப்பாளர் முடிவு?
தமிழ் சினிமா தலையில் வைத்து கொண்டாடும் இயக்குனர்களில் பலரும், தனக்கு வாழ்வளித்த தயாரிப்பாளருக்கு மொளகா அபிஷேம் பண்ணிவிட்டுதான் அடுத்த வேலையை பார்க்கிறார்கள். அப்படியொரு இயக்குனராக ஜொலிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஜிகிர்தண்டா படத்தை…
விடமாட்டோம்… விஷால் வீட்டில் கூடிய குட்டி ஹீரோக்கள்!
நடிகர் சங்க தேர்தல் ஜுலை 15 ந் தேதி நடைபெறவிருக்கிறது. தேங்காய் பத்தை பெரிசா, தேங்காய் ஓடு பெரிசா? என்று அடித்துக் கொள்ளாத குறையாக நிற்கிறார்கள் சரத்குமார் அணியும், விஷால் அணியும். ‘நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிவிட்டுதான் பெண்டாட்டி…
அரெஸ்ட் வாரண்ட் வரைக்கும் போன விஜய் சேதுபதி பட பஞ்சாயத்து!
தமிழ்சினிமாவில் மிக முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜே.எஸ்.கே சதீஷ். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘தங்க மீன்கள்’ போன்ற தரமான படங்களை துணிச்சலாக வாங்கி வெளியிட்டு வருபவர். சூப்பர் படத்தையும் சுமாரான படமாக்குகிற ஆட்கள் புழங்குகிற…
‘ சீக்கிரம் போங்க… ’ உண்ணாவிரதத்திற்கு விக்ரமை விரட்டிய பிரபலம்!?
சமீபகாலமாக எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை விக்ரம். ஐ படத்தின் கெட்டப்பே அவரது உடம்புதான்! ஒரு காலத்தில் உடல் மெலிந்து ஒரேயடியாக அச்சமூட்டிய விக்ரம், தற்போது இருக்கும் தோற்றம் அர்னால்டே ‘அடடா’ போடுகிற ரகம். அப்படிப்பட்டவர் ‘ஐ’ வெளிவருகிற…
முருகதாஸ் மருத்துவமனைக்கு போனது ஏன்? -படபடக்கும் தகவல்களால் பதற வைக்கும் கோடம்பாக்கம்
மயக்கம் அடித்து விழுகிற அளவுக்கு எதை சாப்பிட்டாரோ? இந்த நிமிடம் வரைக்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஃபுட் அலர்ஜி என்றே கூறிவருகிறார்கள். அடையாறில் அமைந்திருக்கும் பிரபல மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருதாஸ். அவரை பிரபல…
அஞ்சலிக்கு தடை! தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் அதிரடி முடிவு
கோட் சூட் போடாத கோபியாக ‘நீயா நானா?’ யுத்தம் நடத்திக் கொண்டிருந்த மு.களஞ்சியத்திற்கு முதல் ஆறுதல் கிடைத்துவிட்டது. ஒவ்வொரு முறையும் ஏதாவது நிகழ்ச்சியில் மைக்கை பிடிக்கும் அவர், ‘இங்க தமிழ்சினிமாவில் அத்தனை சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு…