Browsing Tag

director hari

சிங்கம் 4 க்கு இப்பவே அட்வான்ஸ்! ஹீரோ விஜய்யா? சூர்யாவா?

அரிவாளுக்கே ஹரிவாள் என்று பெயர் மாற்றுகிற அளவுக்கு, தன் படங்களில் சுற்றோ சுற்றென சுற்றுவார் அவர். வன்முறை, அந்த வன்முறைக்கேற்ற விறுவிறுப்பு என்று சிங்கத்தின் பிடறியில் சவாரி செய்வதில் டைரக்டர் ஹரிக்கு இருக்கிற லாவகம் வேறு ஒருவருக்கும்…

சிவாஜி புரடக்ஷனில் விஜய்! செல்வராகவனுக்கு அதிர்ஷ்டம்?

வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள், கொஞ்ச நாளிலேயே தாழ்வாங்கு தாழ்வதைவிட பெரும் கொடுமை வேறில்லை. ஒரு காலத்தில் வெறும் செல்வராகவன் என்ற பெயர் போதும். கோடி கோடியாக கொட்டிக் கொடுக்க தயாராக இருந்தது விநியோகஸ்தர் வட்டாரம். தனுஷை ஆளாக்கியது மட்டுமல்ல,…

ஹரிக்கு இனி இடம் இல்லே! விஜய் கோபம்?

வானிலை மாற்றத்திற்கு ஆளாகி, நூலிழையில் இடி தாக்கும் அபாயம் கோடம்பாக்கத்தில் சகஜம். விழுந்தது இடியா? வேலைக்கே ஆகாத சீனி வெடியா? என்பதையும் சில நாட்களிலேயே உணர்ந்து கொள்ளலாம் இங்கே. அப்படியொரு இடியோ, வெடியோ...விழுந்திருக்கிறது டைரக்டர் ஹரி…

நான் வளைச்சா கம்பி நீ வளைச்சா புல்லு! முரண்டு பிடிக்கும் ஹரி!

“படம் பண்ணலாமா? சரி...” என்று தயாரிப்பாளர் சொல்லி முடிப்பதற்குள், அப்படத்தை முடித்தே கொடுத்துவிடுவார் ஹரி. அந்தளவுக்கு ஸ்பீட் ஸ்பீட்! அத்தகைய அசகாய சூரனையும், ஆமை சூப் கொடுத்து உட்கார வைத்துவிட்டது காலம். என்னாச்சு? என்னாச்சு? அவர்…

சூர்யா-கார்த்தி ஒரே படத்தில்! தயாராகிறது ஸ்வீட் காம்போ?

கார்த்தியை சந்தித்தாலும் சரி, சூர்யாவை சந்தித்தாலும் சரி. “எப்ப அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கப் போறீங்க?” என்று கேள்வி கேட்காமல் பேட்டியை முடிப்பதில்லை பிரஸ். “நேரம் வரணும். அதுக்கேற்ற கதை வரணும்” என்று விதவிதமாக காரணங்கள்…

2015 ல் என்ன செய்ய வேண்டும் ரஜினி?

தமிழ்சினிமாவில் தல யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்... கிரீடம் நான்தான் என்பதை 100 வது முறையாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தில் நடைபெறும் விவாதங்கள், அடிதடிகள், விமர்சனங்கள், மற்றும்…

விஷாலை சீண்டுகிறாரா சூர்யா? ஒரு பரபரப்பு பெருமூச்சு!

‘உங்க கடையில இந்த மருந்து இல்லையா? சரி... விடுங்க. பக்கத்துல எங்க கிடைக்கும்?’ இப்படி ஏதாவது ஒரு மருந்து கடையில் கேட்டுப் பாருங்களேன். கடைக்காரர் அருகாமையில் இருக்கிற கடையை காட்டவே மாட்டார். ‘அதுவா, நாலு கிலோ மீட்டர் தள்ளிப் போனா ஒரு கடை…

ராணி கிடைச்சா கிரீடம் வச்சிர வேண்டியதுதான்!

கங்கணா ரனவத் நடித்த ‘குயின்’ திரைப்படம் பெரிய வெற்றியடைந்திருக்கிறது. அதற்கப்புறம் அந்த படத்தை ரீமேக் செய்ய பலத்த போட்டி. தென்னகத்திலிருந்து கிளம்பிப் போய், பெரிய சூட்கேஸாக கொடுத்து, குயினின் ரைட்ஸை வாங்கிக் கொண்டு திரும்பியிருக்கிறார்…