Browsing Tag

ilayathalapathi

சிங்கம் 4 க்கு இப்பவே அட்வான்ஸ்! ஹீரோ விஜய்யா? சூர்யாவா?

அரிவாளுக்கே ஹரிவாள் என்று பெயர் மாற்றுகிற அளவுக்கு, தன் படங்களில் சுற்றோ சுற்றென சுற்றுவார் அவர். வன்முறை, அந்த வன்முறைக்கேற்ற விறுவிறுப்பு என்று சிங்கத்தின் பிடறியில் சவாரி செய்வதில் டைரக்டர் ஹரிக்கு இருக்கிற லாவகம் வேறு ஒருவருக்கும்…

சிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா?

பற்றிக் கொண்டு எரிகிறது சோஷியல் மீடியா! அஜீத் ரசிகர்கள் கொப்பளித்துப் துப்பியதில் அநியாயத்துக்கு டஸ்ட் அலர்ஜிக்கு ஆளாகியிருக்கிறார் சிம்பு. அஜீத்திற்கு ஒண்ணுன்னா ஆகாயத்தை புட்டுருவோம் என்று முண்டா தட்டும் அவருடைய ரசிகர்கள், “நீ யார்றா…

சற்று முன்- விஜய்யிடமிருந்து அழைப்பு! திக்கு முக்காடிய இயக்குனர்!

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையாக என்பார்கள் கிராமபுறங்களில்! பல வருஷமாக விஜய் அழைப்பாரா என்று காத்துக்கிடக்கும் முன்னணி இயக்குனர்களுக்கு கூட இந்த செய்தி வியப்பாக இருக்கும். அல்லது அதிர்ச்சியாக இருக்கும்.…

பஞ்ச் டயலாக் வேணாம்! எங்க வீட்டுப் பிள்ளை முடிவு?

ஒருவழியாக விஜய்60 படத்திற்கு ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்ற தலைப்பே முடிவாகிவிட்டதாம். முறைப்படி அறிவிக்கும் போது உலகம் முழுக்கவிருக்கும் விஜய் ரசிகர்களால் கோலாகலம் நிச்சயம். எம்.ஜி.ஆர் நடித்த இந்த படத்தின் தலைப்புக்காக எந்த வீட்டு கதவையும்…

வில்லங்கத்தில் முடிந்தது விஜய் படம்? அஜீத்தோடு இணையும் அட்லீ!

இந்த செய்தியை வாசிப்பதற்கு முன்... இன்னொரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்வது நல்லது. அஜீத்தின் ஆடிட்டர்தான், அட்லீயின் அப்பா! தெறி படம் வெளி வருவதற்கு முன்பே, அட்லீயின் பிறந்த நாளன்று அவர் வீட்டுக்கு சர்ப்பரைஸ் விசிட் அடித்தார்…

என்னது…. அஜீத்தை முந்திவிட்டாரா சிவகார்த்திகேயன்? கேலிக்கு ஆளான கணக்கு வழக்கு!

அஞ்சும் அஞ்சும் எட்டுன்னா கூட மன்னிச்சுடலாம். அஞ்சும் அஞ்சும் அறுபது என்றால் எப்படியய்யா? ஐங்கரன் நிறுவனத்தின் ஆதாரபூர்வமான வெப்சைட் வெளியிட்டிருக்கும் ஒரு கணக்கு, அஜீத் ரசிகர்களின் வயிற்றில் அடுப்பை மூட்டி, அதில் நம்பிக்கையை போட்டு…

அடப் பாவமே… விஜய்க்கு இப்படியா அவமானம் வந்து சேரணும்?

இதை விஜய் செய்ய சொல்லியிருக்கப் போவதில்லை. அப்படிப்பட்ட ஆளும் அவரில்லை. ஆனால் அவரது வெறி பிடித்த ரசிகர்கள் சிலரால், விஜய்க்கே அவமானம்! சில தினங்களுக்கு முன் வெளிவந்த கபாலி டீஸர், ஒட்டுமொத்த தமிழுலகத்தையே கிடுகிடுக்க வைத்துவிட்டது. யூ…

தளபதிகிட்ட பேசிட்டாரு இளையதளபதி! திமுக வுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்?

கொக்கோட குணமே காத்திருப்பதுதானே? இந்த தேர்தலை பொருத்தவரை கொக்கா, அல்லது வெறும் கோக் பாட்டிலா? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் விஜய். திமுக ஆட்சியில் கூட கொஞ்சம்தான் கொசுக்கடி. அம்மா ஆட்சியில் விஜய்க்கு வாய்ந்தது சரியான…

ஐயோ போச்சே…! அலறிய செங்கல்பட்டு! அலட்டிக் கொள்ளாத தாணு?

ஒவ்வொரு நாளும் வயிற்றில் உரலை கட்டிக் கொண்டே விழிக்கிறார்களாம் தெறியை தவற விட்ட தியேட்டர்காரர்கள். கோடை விடுமுறை காலமல்லவா? “தெறி படம் இன்னுமா உங்க தியேட்டருக்கு வரல?” என்று கேட்டு கேட்டு திரும்பிப் போகிற கொத்துக் கொத்தான குடும்பங்களை…