Browsing Tag

karunakaran

பறந்து செல்ல வா விமர்சனம்

சித்தூரில் விற்றாலென்ன? சிங்கப்பூரில் விற்றால் என்ன? கொய்யாப் பழம் கொய்யா பழம்தான்! எப்பவுமே பிரிட்ஜில் வைக்கப்பட்டது போல பளிச்சென்று இருக்கும் ‘காதல்’ என்கிற கொய்யாப்பழத்தை சிங்கப்பூரில் வைத்து கூவியிருக்கிறார் டைரக்டர் தனபால் பத்மநாபன்.…

தொடரி விமர்சனம்

ஒரு காலத்தில் செதுக்கி செதுக்கி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரபுசாலமன், பிற்பாடு ஏதேதோ ஆகி பிதுக்கி பிதுக்கி எடுத்த பேஸ்ட்டுதான் இந்த தொடரி! ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும், ஒரு நல்ல கதைக் களத்தை சொதப்பி…

நயன்தாரா பைட்! நறுக்க சொன்ன விக்ரம்? இருமுகனின் மறுமுகம்!

திரைக்கு வந்த இரண்டே நாளில் பதினாறு கோடியை வசூல் செய்திருக்கிறதாம் இருமுகன். நாள் ஒன்றுக்கு எட்டு கோடி வசூல், வேறு படங்கள் எதுவும் போட்டிக்கே வராத வாரம், இப்படி இருமுகனுக்கு ஆராதனை காட்டி அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. படம்…

இருமுகன்- விமர்சனம்

காயம் சின்னதுதான். பேன்டேஜ்தான் பெருசு! கையடக்கமான கதைக்குள் இரண்டு விக்ரம்களை இறக்கிவிட்டு பேன்டேஜ்ஜை பெரிசாக்கியிருக்கிறார் ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர்! ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் கையிலெடுக்க வேண்டிய கதையை, ஆனந்த்…

வரம் எனப்படுவது யாதெனில்… பிரியாணியில் லெக்பீஸ்! காதலில் லிப் கிஸ்!

வரம் எனப்படுவது யாதெனில்... பிரியாணியில் லெக்பீஸ், காதலில் லிப் கிஸ்! முதல் படத்திலேயே அந்த வரம் கை கூடிவிட்டது லுத்ஃபுதீனுக்கு! யார் இந்த லுத்ஃபுதீன் என்பவர்களுக்கு சுருக்கமாக சொல்லிவிட்டால் மேற்கொண்டு பேச்சில்லை! பன்னெடுங்காலமாக…

ஒருநாள் கூத்து விமர்சனம்

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஒரு பக்கம் நீர் பாயும். மறுபக்கம் தென்றல் வீசும். வேறொரு பக்கம் எருமை புகுந்து வயிறு நிரம்ப தின்னும். எல்லாவற்றையும் அசால்ட்டாக கதைக்குள் நுழைத்து, நம்மை நகர விடாமல் ரசிக்க வைக்கிறாரே... அதற்காகவே…

ஹலோ நான் பேய் பேசுறேன்- விமர்சனம்

‘விட்டால் பேய்க்கும் ஆதார் அட்டை கேட்பாய்ங்க போலிருக்கே?’ என்கிற அளவுக்கு ஆவியும் ஆர்ப்பாட்டமுமாகி விட்டது தமிழ்சினிமா. இங்கு அரைத்த மாவையே அரைத்து பொறித்த அப்பளத்தையே பொறித்து ‘பிலிம்’ காட்டுகிற டைரக்டர்களுக்கு மத்தியில், ‘எனக்கும் ஒரு…

கணிதன் விமர்சனம்

செய்யாத தப்புக்காக ‘சேதாரம்’ ஆகும் ஒருவன், தப்பு செஞ்சவனுக்கு தருகிற ‘செய்கூலி’தான் கணிதன்! தனி மனித தடால் புடால்கள் இல்லாமல், பொது நோக்கத்திற்காக போர் வாளை வீசியிருக்கும் இப்படத்தின் டைரக்டர் டி.என்.சந்தோஷுக்கு ஒரு வெரிகுட் சர்டிபிகேட்…