Browsing Tag

karunanithi

கலைஞரை சந்திக்கிறார் ரஜினி! கருத்து கந்தசாமிகள் மூச்!

ரஜினி எப்போது கட்சி துவங்குவதாக அறிவித்தாரோ, அடுத்த நிமிஷமே அவரை போற்றிய வாய்கள் தூற்றத் தொடங்கிவிட்டன. முக்கியமாக திமுக பிரமுகர்களின் வாயில் சூயிங்கமாகிக் கிடக்கிறார் ரஜினி. ‘முதல்ல உன் மனைவி ஸ்கூல் நடத்துற இடத்துக்கு முறையா வாடகை…

திருப்தி(?!) படுத்தியாச்சு! ஒருவழியாக முடிவுக்கு வருகிறது தியேட்டர் ஸ்டிரைக்!

கலைஞர் முதல்வராக இருந்த போதும் சரி. அம்மா முதல்வராக இருந்தபோதும் சரி. முதுகு தண்டில் ஸ்பிரிங் வைத்து வணங்கி வந்த சினிமாத்துறை, எடப்பாடி வந்த பின், அந்த போஸ்ட்டை காலியான டூத் பேஸ்ட்டின் ட்யூப் லெவலுக்கு கூட மதிக்காமல் போனதுதான் வினை!…

பத்திரிகையாளர், நடிகர், அரசியல் விமர்சகர் சோ காலமானார்!

துக்ளக் இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியரான சோ, கடந்த சில மாதங்களாகவே நோய் வாய் பட்டிருந்தார். இருந்தாலும் தனது பத்திரிகை பணியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தவர், டிசம்பர் 7 ந் தேதி அதிகாலை 4.05 க்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82.…

சினிமாவில் குடிக்கவே குடிக்காத எம்.ஜி.ஆரை இப்படியா சித்தரிப்பது? வாங்கிக்கட்டிக் கொண்ட டைரக்டர்!

சிலருக்கு துணிச்சல் தோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும். வருகிற விளைவுகளை பற்றி யோசிக்கவே மாட்டார்கள். “நினைச்சேன் சொன்னேன்... இந்த நாட்ல கருத்து சுதந்திரம் இருக்கா, இல்லையா?” என்று பேஸ்புக்கில் பொங்கி, ட்விட்டரில் வடை சுடுவார்கள். பகிரி பட…

Gapடன்?

மாலையை கையில் வைத்துகொண்டு ‘கேப்டன் வாங்க கேப்டன் வாங்க’ என்று கால் கடுக்க நின்று அழைத்த திமுக வுக்கு வெக்க வெக்கமாய் வந்திருக்கும் இந்நேரம்! அழைத்தது பயில்வானை அல்ல, நோஞ்சானை என்பது தெரிந்தபின் யாருக்குதான் வராது அந்த வெட்கம்?…

பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைந்தார்!

தமிழ்சினிமா துவங்கிய காலம் முதல் இன்று வரை வெளிவந்த படங்கள் குறித்த அத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருந்த கலைப்பெட்டகம் பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று நன்பகல் காலமானார். இவர் பிரபல பத்திரிகை தொடர்பாளர் டைமன்ட் பாபுவின் தகப்பனார் என்பதும்…

பழ.கருப்பையாவுக்கு ரஜினி ஆறுதல்!

கலைஞர் தோளில் கைபோட்டுக் கொள்வார். அந்த சர்ச்சை ஓய்வதற்குள் ஓட்டுச்சாவடியிலிருந்து வெளியே வந்து ‘இரட்டை இலைக்குதான் ஓட்டு போட்டேன்’ என்பார். இப்படி ‘புயல் வரும் நேரத்தில் பூச்செண்டு கொடுப்பான் பாபா..’வாகி திடீர் திக் திக் கொடுப்பதில்…

நடிகர் சங்கத்தில் கலகம் ஸ்டார்ட்? கலைஞர் சந்திப்பும், அதிமுக வினர் கோபமும்!

மூச்சுக்கு நானூறு தடவை “சங்கத்துல அரசியல் வராது” என்றெல்லாம் விஷால் முழங்கினாலும், ‘ஸாரி மை பிரதர்’ ஆக்குவார்கள் போலிருக்கிறது அவரை. வேணாம்னு சொன்னாலும் சரின்னு போகிற குணம் அரசியலுக்கு இருந்தேயில்லை. இப்போதும் அப்படிதான். ஆனால் இதில் நீதி…