Browsing Tag

kumudam

ரஜினிக்கு சரிந்தது செல்வாக்கு! அரசியல் கணக்கெடுப்பில் திடுக் திடுக்!

கடந்த பல வருடங்களாக விளக்கெண்ணையில் வாழைப் பழத்தை பிசைந்து மக்களுக்கு ஊட்டி வருகிறார் ரஜினி. ‘வருவேன்... வந்தாலும் வருவேன்’ டைப்பான இவரது அரசியல் பிரவேச பூச்சாண்டியை இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை மகாஜனங்கள். ஆனால் யாருமே எதிர்பாராத…

சத்யராஜ் வெறும் கட்டப்பா இல்லை! மன்னர்யா மன்னர்! -தேனி கண்ணன்

நடிகர் சத்யராஜ் நட்பை மதிப்பவர். அவரை வித்தியாசமாக காண்பித்து ஒரு பேட்டியெடுக்க ஐடியா செய்து அவரைப் போய் பார்த்தேன். அதாவது ஸ்கூல் யூனிபார்ம் போட்டு ஐந்தாம் வகுப்பு மாணவன் மாதிரி இருக்கணும். பெல்ட் போட்ட ட்ரவுசர் போட்டு காண்பிக்கணும். இதை…

இதோட நிறுத்திக்கணும்… பாரதிராஜாவை எச்சரிக்கிறேன்! பொங்கி வெடித்த பாலா!

குற்றப்பரம்பரை படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே வெட்டுக்குத்து ஆகிடும் போலிருக்கே? என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் ‘ஒரு மாதிரி’ மனநிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள் இரண்டு மாபெரும் இயக்குனர்கள். ஒருவர் பாரதிராஜா. இன்னொருவர் பாலா. இந்த பிரச்சனை…

குமுதம் டூ கொத்து பரோட்டா! இவர் விருது நகரின் வீச்சு பரோட்டா!

தவுலு, நாதஸ்வரம், சென்ட மேளம், வயலின் அத்தனையையும் தன் அபாரமான எழுத்தில் இறக்கி வைத்து அடிப்பார் முத்துராமலிங்கம்! அவ்வளவையும் இனி இலையில் இறக்கி வைத்து இசை கூட்டுவார் போலிருக்கிறது. குமுதம், அப்புறம் சினிமாவில் பாலா, அமீருக்கு லெஃப்ட்…

பாரதிராஜா வேலையற்றவராம்! வசவு சொல் வீசும் வாய் நீள எழுத்தாளர்!

குற்றப்பரம்பரை நாவலை யார் படமாக்குவது? இது குறித்த அடிதடி சண்டைகள் ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கத்தில். கடந்த பல வருடங்களாகவே இந்த கதையை படமாக்கப் போவதாக சொல்லி வருகிறார் பாரதிராஜா. ஆனால் அவருக்கு ஒரு உருப்படியான தயாரிப்பாளர்களோ,…

நிருபரை மிரட்டினாரா பாண்டிராஜ்?

இதுவரையில்லாத ஒரு புதிய முகத்தோடு எட்டிப் பார்த்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ‘பசங்க’ காலத்திலிருந்தே பத்திரிகையாளர்களுக்கும் பாண்டிராஜுக்குமான உறவு மிக மிக இலகுவாகவே இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் நினைத்த…

விஜய்யின் ‘சூப்பர் ஸ்டார் ’ விழா கேன்சேல்! காரணம் என்ன? வெளிவராத பின்னணி தகவல்கள்…

‘ஆகஸ்ட் 15 ந் தேதி விஜய் வருவார்.... மதுரை நகரமே திருவிழா கோலமாக இருக்கும்’ என்று நம்பிய அவரது ரசிகர்களும், மதுரை மக்களும் இந்த செய்தியை படித்தால் ‘இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை?’ என்று திடுக்கிடுவார்கள். ஏன்? விஜய் அந்த விழாவை நடத்த…

‘ தல ’ வெயிட்டா இருக்கக் கூடாது! அவார்டு விழாவில் அஜீத்தை சீண்டிய விஜய்

தெரிந்தோ தெரியாமலோ அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வியை எழுப்பி, அவர் விஜய்தான் என்ற முடிவையும் கொடுத்தது பிரபல வார இதழான குமுதம். இதையடுத்து நாடு முழுவதுமிருக்கிற அஜீத் விஜய் ரசிகர்களுக்கு இடையே பலமான கொந்தளிப்பு நிலவி வருகிறது.…

தேவாங்கு டூ சூப்பர் ஸ்டார்….! விஜய் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

இந்த வருஷம் நடிகர் விஜய்க்கு சற்று சிறப்பான வருஷம்தான். இந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்புதான் பிரபல வார இதழான குமுதம், ‘அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்’ என்று அறிவித்தது. இதை தொடர்ந்து அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குமுதம்…