Browsing Tag

manirathnam

அசைந்து கொடுக்காத மணிரத்னம்! சிம்பு ஹேப்பியோ ஹேப்பி!

நடிகர் சங்கத்திற்காக ஒரு சட்டையையும், தயாரிப்பாளர் சங்கத்திற்காக இன்னொரு சட்டையையும் போட்டுக் கொண்டாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் விஷால். நல்லவேளையாக சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரை ஞானவேல் ராஜா, கதிரேசன்…

வாரிசு நடிகருக்கு மணிரத்னம் அழைப்பு!

நல்லதோ, கெட்டதோ? ஓடுதோ, ஓடலையோ? மணிரத்னம் படத்தில் நடிப்பது மாபெரும் கவுரவம் என்று நம்புகிறது ஹீரோக்களின் மனசு. ஓயாமல் அவர் ஆபிஸ் கதவை தட்டினாலும், ஒருவருக்கோ இருவருக்கோதான் அவரது கடைக்கண் கதவு திறக்கிறது.

ஏடிஎம், ஒரு கடப்பாரை, லெக்பீஸ், வாட்டர் பாக்கெட்! கமல்ஹாசனை மிரட்டிய சினிமா டீம்?

ஏ.பி.ஸ்ரீதர் என்றால், கூடவே கமல் ஓவியமும் பளிசென மனசுக்கு வந்துவிடும். இதுவரை கமல்ஹாசனை விதவிதமாக வரைந்து மகிழ்ந்தவர்களில் ஸ்ரீதருக்குதான் முதலிடமும்,... முக்கியத்துவமும்! ஏனென்றால் அவையெல்லாம் வெறும் ஓவியங்கள் மட்டுமல்ல, ஒவ்வொன்றும் ஒரு…

மவுஸ் நகர்த்த தெரிஞ்ச எல்லாரும் விமர்சனம் பண்ணுறாங்க! சுஹாசினி மணிரத்னம் கவலை!

நாட்டில் அன்றாடம் நடக்கும் முக்கியமான விஷயங்களுக்கெல்லாம் மூக்குக்கு முன் தலையை நீட்டி பேச ஆரம்பிக்கும் விஐபிகள் மத்தியில் மணிரத்னம் மட்டும் வேறு மாதிரி. ‘கருத்தாவது ஒண்ணாவது...’ என்று கழன்று கொள்வார். அவரை சந்திக்கவே முடியாது. கேள்வி…

அப்ப சொர்ணமால்யா இப்ப ரம்யா…! மணிரத்னம் முடிவு

‘யாரோ யாரோடி உன்னோட புருஷன்.... யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்’ என்று சின்னத்திரை சொர்ணமால்யாவை வியந்து திரைக்கு கூட்டி வந்தவர் மணிரத்னம். ‘அலைபாயுதே’ படத்தின் சொர்ணமால்யாவின் அழகை அதே சொர்ணமால்யா நினைத்தாலும் இப்போது திரும்ப பெற…

மணிரத்னம், கமல் ஆசைப்பட்டது இப்போது 2டி யில்!

மணிரத்னம் முயன்று, கமல் ஆசைப்பட்டு, தனியார் தொலைக்காட்சிகளான சிலவற்றின் நாக்கில் எச்சில் ஊற வைத்து... இப்படி ஒருவருக்கும் சிக்காமல் ஓட்டம் காட்டிய கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதை, இப்போது படமாகப் போகிறது. ஆனால் நடிகர் நடிகைகளை நடிக்க…