Browsing Tag

manobala

கல்வீச்சு… கண்ணாடி உடைப்பு… ரவுடிகளால் உறக்கமின்றி தவித்த நடிகர்கள்! விடிய விடிய திக்…

அநேகமாக தமிழ்சினிமாவின் எல்லா சங்கங்களும் ஏழைரையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நடிகர் சங்கத்தில் நேற்று நடந்த அடிதடி, அநாகரீகத்தின் உச்சம்! கல்லெறிந்தது யார்? மண்டை உடைந்தது யாருக்கு? யாருக்கு யாரால் பிரச்சனை? யாருக்கு யார்…

தன் படத்திற்கு தானே சங்கு ஊதிய பாபி சிம்ஹா!

உடைஞ்ச மட்டையில முடைஞ்ச பாய் மாதிரி ஆகிருச்சு பாபி சிம்ஹாவின் மார்க்கெட்! கொஞ்சம் கொஞ்சமாக முழு வில்லன் ஆகிக் கொண்டிருக்கிறார் அவர். இந்த நேரத்தில் அவருக்கு அவரே இங்க் தெளித்துக் கொண்ட அநியாய விஷயம் ஒன்று வெளியாகி, ஐய்யோ…

மனோபாலாவை கதற விட்ட சோனா!

நம்ம நல்லாதான் வண்டி ஓட்றோம். எதிர்ல வர்றவன் மெனக்கட்டு வந்து விழுந்தால் என்ன செய்யறதாம்? கிட்டதட்ட அப்படியொரு மனநிலைக்கு ஆளாகிவிட்டார் மனோபாலா. காரணம்? ஒரு முக்கியமான சம்பவம்! சம்பவ தினத்தில் அவருக்கு ஜோதிடத்தில் சந்திராஷ்டம்…

NAMITHA இல்லாத தேர்தல் நாசமா போவட்டும்!

“பொரி உருண்டைன்னு நினைச்சு அணுகுண்டை முழுங்கிருச்சே இந்த பொண்ணு?” பதினைந்து நாட்களுக்கு முன் கோடம்பாக்கத்தை கிராஸ் பண்ணிய எவர் காதிலும் இந்த விமர்சனம் விழாமல் இருந்திருக்காது. நமீதா அதிமுக வில் இணைந்ததை பற்றிதான் இப்படியொரு காமென்ட்!…

மாற்று அணிதான்! அதற்காக இவ்வளவு மோசமாகவா நடந்து கொள்வீர்கள் மனோபாலா?

உடம்புதான் இப்புடி. ஆனா நரம்புல ஓடுறதெல்லாம் நரித்தந்திரம் என்று நாலு மாசத்துக்கு முன்னால் நீங்கள் மனோபாலாவை விமர்சித்திருந்தால், கெக்கேபிக்கே என்று சிரித்துவிட்டு போயிருக்கலாம். ஆனால் இப்போது கேள்விப்படும் விஷயங்களை கேட்டால், நரிக்கே…

கோவை பக்கம் விஜய்! ஆந்திரா பக்கம் விஷால்! -கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பூஜையும் கத்தியும் ஒரே நாளில் ரிலீஸ்! கத்தி கலெக்ஷனை கொட்டிக் குவித்துக் கொண்டிருக்க, பூஜையும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் கத்தி அளவுக்கு இல்லை என்பது கவலையில்லை. ஏனென்றால் மார்க்கெட்டில் வெள்ளைக் குதிரைக்கு ஒரு ரேட், ப்ரவுன்…

பூஜை விமர்சனம்

‘ஹரிக்கு ஹரியே சரி’ என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு பிளட் பிரஷர் படம்! ஆளே வேணாம். அருவா இருந்தா போதும் என்கிற அளவுக்கு ஹரி ஹர சுதனாக நின்று கலவரப்படுத்துவார் ஒவ்வொரு முறையும். இந்த முறை அந்த ஆக்ஷனில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா! புவியீர்ப்பு…

டைரக்டர் ஹரியை தயாரிப்பாளர்கள் கொண்டாடுவது ஏன்? இதோ சில காரணங்கள்!

காலங்களில் அவள் வசந்தம் மாதிரி, கமர்ஷியல் படங்களில் அவர் ஹரி! பிரசாந்த் ஹீரோவாக நடித்த ‘தமிழ்’ என்கிற படம்தான் ஹரியின் முதல் படம். அதற்கப்புறம் சுமார் ஒரு டஜன் படங்களை அவர் இயக்கியிருக்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால், ஹரியால் எந்த ஒரு…

சதுரங்க வேட்டை விமர்சனம்

நெத்தியில நாமம் போடவென்றே ஸ்பெஷல் நாமக்கட்டியோடு திரிகிற கூட்டம் ஒன்று, உங்களுக்கு பக்கத்திலேயே இருக்கலாம். ‘பாக்கெட் ஜாக்கிரதை’ என்பதுதான் இந்த படத்தின் அட்வைஸ்! இது ஏமாறுகிறவன் தப்பா? ஏமாற்றுகிறவனின் சாமர்த்தியமா? என்றெல்லாம் காதுக்கு…