Browsing Tag

maruthu

விஜய்யிடம் கதை! சூர்யாவின் வதை! தத்தளிப்பில் கொம்பன் முத்தையா?

கரண்ட் கம்பியாக இருந்தாலும், ஒரு கம்பியின் மீது உட்கார்ந்தால்தான் உயிர் பயம் இல்லாமலிருக்கும் பறவை! இன்னொரு கம்பியில் சிறகு பட்டால், என்னாகும் என்பதை கனத்த இதயத்துடன் திரியும் காகங்களை கேட்டால் தெரியும்! அப்படியொரு பறவையாகிவிட்டார்…

சூர்யாவா, விஜய்யா? குழப்பத்தில் கொம்பன் முத்தையா!

கொல்லை பக்கம் போனால் குதிரை, தெருப்பக்கம் போனால் தேர்... எதில் ஏறுவது என்பதுதான் படு குழப்பமாக இருக்கிறதாம் கொம்பன், மருது பட இயக்குனர் முத்தையாவுக்கு! இப்படி கண்ணா லட்டு திங்க ஆசையா என்பதை போல டபுள் சான்சில் சிக்கித் திளைக்கும் அவருக்கு,…

சினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விடுவதா? விஷாலின் புதிய முடிவால் மகிழ்ச்சி!

சினை மாட்டை நம்பி செக்கு மாட்டை விட்ட கதையாகிருச்சு பொழப்பு. அதற்கப்புறமாவது விழித்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி? விழித்துக் கொண்டுவிட்டார் விஷால். அவர் நடித்து சமீபத்தில் நடித்து வெளிவந்த மருது படத்தின் ரிசல்ட்? நினைத்த மாதிரியில்லை…

படப்பிடிப்பில் விபத்து! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஷால்!

திருட்டுவிசிடி பிரச்சனையில் ஆரம்பித்து, தெருவோர நாய்க்கு ஆதரவு கொடுப்பது வரை விஷாலின் பரபரப்புக்கு நாடே அமளி துமளியாகிக் கிடக்கிறது. ஒரு மனுஷன் எந்நேரமும் ஆக்டிவ்வாகவே இருக்காரேப்பா... என்று சமயங்களில் வாய் விட்டு வருந்துகிற அளவுக்கே…

சாந்தமே ஃபுல் ஆகலயாம்! இதுல சத்யம் வேணும்னா எப்படி?

“அடைந்தால் மகாதேவி... அடையலேன்னா? அடியேன்தான் பாவி” என்கிற மனோநிலையை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தி வரும் ஒரே மல்டிபிளக்ஸ் தியேட்டர் மவுன்ட்ரோடில் இருக்கும் சத்யம் காம்பளக்ஸ்தான். மிகப்பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமே சத்யத்தை விட்டுத்தரும்…

ராதா ரவியும் விஷாலும் ஒரே இடத்தில்! அந்த பரபர நிமிஷங்கள்?

தானுண்டு தன் பிட்னஸ் உண்டு என்று தண்டாலும், புல் அப்சுமாக திரிந்த விஷாலை, ‘நாயே’ என்று விமர்சனம் செய்து நடிகர் சங்க செயலாளராகவே கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டார் ராதாரவி. பொறிக்கடலைன்னு நினைச்சா, இப்படி பொங்குமாங் கடலா இருக்காரே என்று…

‘ ஒத்த சடை ரோசா ‘ இன்னொரு கருப்பு நிறத்தழகியா?

மருது என் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மண்மனம் மாறாத மீண்டும் கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் மருது. தாய் தகப்பனை இழந்தவர்களுக்கு முதலில் கைகொடுப்பது பாட்டியாக தான் இருக்கும். அது மகன் வழி வந்த பேரன்…

டைரக்டர் நடிகை லவ்? குறுக்கே கட்டைய போடும் விஷால்!

“யாரு வேணும்னாலும் யாரை வேணும்னாலும் காதலிச்சுட்டு போகட்டும், அல்லது கவனிச்சுட்டு போகட்டும்... அடியேனுக்கென்ன?’’ என்று போவது நட்புக்கு அழகா? நல்ல நட்புக்கு அது அழகில்லை அல்லவா? அதற்காகதான் குறுக்கே விழுந்து கட்டையை போட்டிருப்பார் போலும்…

களத்தில் இறங்கிய விஷால், கார்த்தி! மீட்பு நடவடிக்கையில் தீவிரம்!

கவுன்சிலரை கேட்க துப்பிருக்கா? கட்சிக்காரன கேட்க துப்பிருக்கா? நடிகன் எவ்வளவு கொடுத்தான்னு கேட்கிறீயே... கோடி கோடியா கொள்ளை அடிச்சவனையெல்லாம் விட்டுட்டு இவங்களை மட்டும் கேட்கிறவன் முட்டாள், காட்டுமிராண்டி என்றெல்லாம் பொன்னெழுத்துக்களால்…

சரத்குமாரோடு சேர்ந்து நடிப்பேன்! விஷால் அறிவிப்பால், இன்டஸ்ரியில் பரபரப்பு

இந்திய தேர்தல் ஆணையமே அலறி அடித்துக் கொண்டு, “என்னங்கடா நடக்குது அங்க?” என்று அசந்து போகிற அளவுக்கு உலகத்தின் கண்களை தன் பக்கம் திருப்பிய தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல்! அடிதடி, வெட்டுக்குத்து, ரத்தக்களறி அப்படி எதுவும் இல்லாமல் தேர்தல்…