Browsing Tag
mottai Rajendran
குலேபகாவலி விமர்சனம்
ரப்பர் மனுஷன் பிரபுதேவாவின் தமிழ்ப்பட மார்க்கெட் மீது ஆவியை ஏவி விட்டால் கூட மன்னித்திருக்கலாம். குலேபகா‘வலி’யை ஏவி விட்டிருக்கிறார்கள். ஒரு கும்பல் புதையலை தேடிப் போவதுதான் கதை. புதையலுக்கு அலைந்த நேரத்தில், புதுசாக ஏதாவது கதை கிடைக்குமா…
அடிச்சு துவைச்சுட்டாய்ங்க! ஹரஹர மகாதேவி விமர்சனம்
https://www.youtube.com/watch?v=3TtBTesr6KQ
இதுக்கு சம்பளம் வாங்கியிருக்கக் கூடாது! உருகிய கானா பாலா
‘சைவக் கோமாளி’ என்றொரு படம். தரணியிடம் பல படங்களில் பணியாற்றிய சுரேஷ் சீதாராம் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஹீரோ? நம்ம மொட்டை ராஜேந்திரன்! “இந்தப்படத்தில் ஒரு காட்சி கூட சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பது போல இருக்காது” என்று அதிரடியான…
Vadivelu Scolded Soori-Kathisandai Shooting.
https://youtu.be/SQgaljUGoes
என் முன்னாடி அவன் வரவே கூடாது! வடிவேலு ஆத்திரம்!
வடிவேலு திண்ணையை காலி பண்ணிய பின்பு, பெரும் கூட்டம் ஏறிக் கொண்டது அங்கே. அதில் பாதிக்கும் மேல் புளியங் கொட்டைகள்தான். தப்பித்தவறி ஒன்றிரண்டு முந்திரிக் கொட்டைகளும் அந்த திண்ணையில் ஒதுங்கியது தமிழனின் பூர்வ ஜென்ம புண்ணியம்.
நமக்கும் மன்றம் வந்திருச்சே! சே சே சேச்சே!
நாய்க்கறி தின்கிற நாகலாந்திலேயே கூட, இவ்வளவு ‘வள் வள்’கள் இருக்குமா தெரியவில்லை. ஆனால் ட்விட்டரை திறந்தால் இரு வேறு ஹீரோக்களின் அதி தீவிர ரசிகர்கள் வெட்டு ஒண்ணு, துண்டு நாலு என்கிற ரேஞ்சுக்கு ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.…
தில்லுக்கு துட்டு விமர்சனம்
பக்கெட்ல ஊற்றிய பஞ்சாமிர்தம் போல பரம சுதந்திரமாக இருந்த சந்தானம், இப்போது பாக்கெட், சாஷே என்று கட்டுப்பாடுகளுக்குள் வந்துவிட்டார். பாடலுக்கு முறையா ஆடணும். பைட்டுன்னு வந்துட்டா பாய்ஞ்சு சண்டை போடணும், சென்ட்டிமென்ட் சீன்ல சுவத்துல சாஞ்சு…
மொட்டை ராசேந்திரன் பாடுனா, பத்த வைக்காத குக்கரே வெடிச்சுருமேய்யா…?
மறுபடியும் ஒரு பேய்க்கதை.... என்றுதான் இந்த நியூசை எழுதவே ஆரம்பிக்க வேண்டும். ஆனால், ‘அப்படியெல்லாம் ஆரம்பிச்சிங்கன்னா ஏமாந்து போயிருவீங்க... ஏன்னா இதுக்கு முன்னாடி ஆயிரம் பேய் படங்கள் வந்திருந்தாலும், நாங்க உருவாக்கிட்டு இருக்கிற இந்த…
பாலகாட்டு மாதவன்- விமர்சனம்
மாசக் கடைசி, மளிகைப் பிரச்சனை, உருப்படாத கணவன், உழைக்கும் மனைவி என்று நடுத்தர வர்க்கத்தின் கதைகளையெல்லாம் பழைய பேப்பர் காரரிடம் எடைக்குப் போட்டு விட்டு பார்ஷ் லவ், பழசான லவ், பயங்கர பேய் என்று ஒரே ஏரியாவில் சுற்றி சுற்றி வருகிறது…