Browsing Tag

ramya nambeesan

எங்க அப்பா கட்சியில கூட நான் இல்ல! வரலட்சுமி காமெடி!

சிபிராஜின் திரையுலக பயணத்தில்(?) சத்யா ஒரு முக்கியமான படமாக இருக்கும். நடிப்பு... தோற்றம்... இரண்டிலும் சற்றே அல்ல, அதையும் தாண்டி முன்னேறியிருந்தார் அவர். எல்லாரும் நினைத்தது போலவே சத்யா திரைப்படம் போட்ட பணத்தை விட மூன்று மடங்கு லாபம்!…

அரசியலுக்கு வரும் ரஜினி கமல்! சத்யராஜ் செம நக்கல்!

அமைதிப்படை மாதிரியான அதிரடி அரசியல் படங்களில் நடித்தவர்தான் சத்யராஜ். அவருக்கே சில ஹீரோக்களின் அரசியல் என்ட்ரி ஐயே என்று இருக்கிறது போலும். சிபிராஜ் நடிக்கும் சத்யா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இப்படத்தின் முதலீட்டாளர்…

நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்- விமர்சனம்

பொற் பந்தல் கிராமத்தில் பொய் பந்தல் போடும் நான்கு போலீஸ் காரர்களும், அவர்களால் அந்த ஊரும் படுகிற பாடுதான் கதை! தெருவுக்கு தெரு காந்தியும் புத்தனுமாக வாழ்கிற ஊரில், எல்லாரையும் களவாணியாக்குகிற கட்டாயம் வருகிறது போலீசுக்கு. ஏன்? ‘ஒரு புகார்…

திருட்டு விசிடி அச்சம்! வெளிநாட்டுக்கு போகாத நாலு போலீசு!

இன்னும் ஒரே நாள்தான். திரைக்கு வரப்போகிறது ‘நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்’ அருள்நிதி ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீகிருஷ்ணா இயக்கியிருக்கிறார். தலைப்பிலேயே மனசை கேட்ச் பிடிப்பதில் வல்லவர் தயாரிப்பாளர் லியோவிஷன்…

அருள்நிதி கொடுத்த அறை? பேஸ்த் அடித்த ஷுட்டிங் ஸ்பாட்!

ஆடுற மாட்டை ஆடிக் கறக்கிற வித்தை தெரியாத எவருக்கும் நேர்கிற சங்கடம்தான் இது. அது புரியாமல் அட்வைஸ் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டாராம் ஒரு தயாரிப்பு நிர்வாகி. சம்பவம் நடந்த இடம் ‘நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்’ படப்பிடிப்புக் களம். அந்த…

‘ வட போச்சே வட போச்சே ’ குழந்தையாக மாறிய ரம்யா நம்பீசன்

நடிகைகளை சினிமாவில் பாட வைக்கலாமா? கூடாதா? முறைப்படி சங்கீதம் கற்றவர்களே வாய்ப்பில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, வெறும் நடிகை என்கிற புகழை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் ‘திடீர் பாடகிகள்’ ஆகிவிடுவது நியாயமே இல்லை என்றெல்லாம்…

ஆன்ட்ரியா, ரம்யா நம்பீசன், லட்சுமிமேனன் பாட்டு! இசையமைப்பாளரின் எசப்பாட்டு!

காக்கா குரலா இருந்தாலும், அதையும் ‘சோக்காக்கீதுப்பா..’ என்று கூறுகிற ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். அதன் விளைவு? இங்கு முறையாக பயிற்சி பெறாதவர்கள் கூட பாட ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் இப்போதைக்கு ஒரு டிரண்ட் வந்திருக்கிறது. பிரபலமான…