Browsing Tag

salary

வசூல் வெள்ளை அறிக்கை! திரைப்படவுலகம் புதிய முடிவு! முன்னணி ஹீரோக்கள் பேரதிர்ச்சி?

தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்சே என்று அழுது புலம்புகிற அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கருப்பாக விடிகிறது…

23 ம் புலிகேசி பார்ட் 2 டிராப்? வேறு வேறு கடைகளை ஓப்பன் பண்ணிய வடிவேலு!

சிம்புதேவனின் கேரியரில், அவர் இயக்கிய புலி... அவருக்கே பெரிய தலை-வலி! அதற்கப்புறம் சி.தேவனின் நடமாட்டத்தை பார்த்தால் போதும். புலியை கண்ட மான் போல ஓட்டம் எடுக்கிறது இன்டஸ்ட்ரி. இந்த நிலையில்தான் தன்னுடைய முதல்பட தயாரிப்பாளர் ஷங்கரிடமே…

என்னை விஜய்ன்னு நினைச்சுட்டாரே… அட்லீயால் அலறிய ஹீரோ!

எல்லாரையும் தெறிக்க விடுவதுதான் அட்லீயின் ஸ்டைல் போலிருக்கிறது. தாணு அழைத்தால், “சொல்லுங்க தயாரிப்பாளரே...” என்று ஓடோடி வருவாராம் பா.ரஞ்சித். அதுவே அட்லீ விஷயத்தில் நேர்மார். “ஆபிஸ்லதான் இருக்கேன். வாங்களேன்” என்பாராம். ரெண்டு இட்லீக்காக…

விஜய் சேதுபதியுடன் கூட்டணி! ஒரு வழியாக கே.வி.ஆனந்த் டேக் ஆப்

அனேகன் படத்தின் வெற்றி தோல்விக்குப் (அவ்ளோ குழப்பம் இருக்கு அந்த விஷயத்தில்) பின், கே.வி.ஆனந்த் யாரை வைத்து படம் எடுக்கிறார்? இந்த கேள்வியை சுமந்து கொண்டு திரிந்த பலருக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை. ஏன்...அவருக்கே அதில் ஏகப்பட்ட…

முப்பது லட்ச ஹீரோ! ஆளே வராமல் ஒரு ஷோ கேன்சேல்!

சுவாரஸ்யமான சுக்கு மிளகு பேச்சுக்கு ஒரு காலத்தில் சிவகார்த்திகேயன் இருந்தாரென்றால், அதே இடத்தில் இப்போது மா.கா.பா.ஆனந்த்! இவரைப் போலவே அவர் என்றும், அவரைப்போலவே இவர் என்றும் மாற்றி மாற்றி இவர்களை உலகம் புகழ்ந்தாலும், உச்சத்திலிருக்கிற…

இறங்கி வந்தார் ஜெயம் ரவி! ஏறி வந்தார் சுசீந்திரன்! ஸ்டார்ட் கேமிரா ஆக்ஷேன்ன்ன்ன்

விதை வைக்கும் போதே விலை வச்சாலும், சந்தைக்கு போகும் போதுதான் சறுக்கும். வழுக்கும்! விவசாயத்திற்கு மட்டுமல்ல, இப்போதெல்லாம் ஹீரோக்களுக்கும் அதே சூத்திரம்தான். இது சில நேரம் ஆத்திரத்தை கிளப்பினாலும், தொழில் நடக்கணுமே சாமீய்...?…

ஆளுக்கொரு அவதூறு! சிவகார்த்திகேயனை குளோஸ் பண்ண சதியா?

ஒரேயடியா ‘ஒசரத்துக்கு’ போயிருக்கிறார் சிவகார்த்திகேயன். மெரீனாவில் ஆரம்பித்து பொங்கலுக்கு வந்த ‘ரஜினி முருகன்’ வரைக்கும் அவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்! ஒருபுறம் இனிப்பு, மறுபுறம் கசப்பு என்பதை போலவே இந்த வெற்றியை டீல் பண்ண…

அஜீத் சாருக்கு தெரிய வேணாம்…! விரக்தியில் வேதாளம் சிவா?

நாம் ஏற்கனவே அரசல்புரசலாக எழுதியிருந்த விஷயம்தான்! https://wh1049815.ispot.cc/is-it-fact/ ஆனால் இன்னும் கூட அதே நிலையில்தான் இருக்கிறதாம் சோதனையும் வேதனையும்! வேதாளம் படத்தின் வெற்றியை ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ என்று கொண்டாடிக்…

புதுக் கமிட்மென்ட்? தெறிக்கவிடும் சசிகுமார்! அலறும் படக்கம்பெனிகள்…

தத்தளித்துக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. ஆனால் அந்த நிஜம் புரிவதேயில்லை பாதி பேருக்கு. படம் ரிலீசான முதல் ஷோவே, இந்த படத்தின் கலெக்ஷனை கேட்டு ரிசர்வ் பேங்க் கவர்னர் திகிலாகிட்டாரு தெரியுமா? என்று பீதியை கிளப்பிவிடுகிற கூட்டம் ஒன்று…

ஜெயம் ரவி கொடுத்த ஷாக்? படம் ஆரம்ப நிலையிலேயே அவுட்!

அண்டர் கரண்ட் ஆபரேஷன் என்பார்கள் சிலவற்றை! ஜெயம் ரவி தனி ஒருவன் படத்தில் செய்யும் அப்படியொரு ஆபரேஷனை தயாரிப்பாளர் ஒருவருக்கு செய்துவிட, மேற்படி தயாரிப்பாளர் எடுத்தார் ஓட்டம்! முடிவு... வழக்கம் போல படம் டிராப். பேசா மடந்தை, மவுனக்குழந்தை…

சங்கடத்தில் கே.வி.ஆனந்த்! சிக்கலில் ஆர்யா! காரணம் யார்யா?

காதல் விவகாரங்களில் நின்று அடித்தாலும், கலெக்ஷன் விவகாரங்களில் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. ராஜா ராணி படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக ஐந்தாறு பிளாப் கொடுத்த நடிகர் அநேகமாக இவராகதான் இருக்கும். இருந்தாலும், தமிழ்நாட்டில்…

மயக்கத்தில் சந்தானம்! மருந்து தெளித்த தயாரிப்பாளர்?

‘தயாரிப்பு செலவை குறைச்சாகணும்...’ இதுதான் தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய ராஜ கட்டளை! “குறைக்கறது நல்லதுதான். அதுக்காக குரல்வளையில கைய வைக்கணுமா?” என்று வேறொரு குரூப் கதறாத குறையாக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லை.…