ஆந்திராவில் ஒரு ஹிட் படம் வந்தால், தமிழ்சினிமா ஹீரோக்களின் மூக்கு முனையில் வேர்வை துளி எட்டிப்பார்க்கும். சம்பந்தப்பட்ட படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி, இங்கே அதை உல்டா அடிக்க பெரும் போட்டியே நடக்கும். தமிழில் வருகிற படங்களுக்கு…
திசை காட்டும் கருவிக்கு மனமெல்லாம் வடக்கு! சீனு ராமசாமியும் அப்படிதான். எதற்காகவும் தன்னை திசை மாற்றிக் கொண்டவரல்ல. வணிகக் குப்பைகளில் புரண்டெழுகிற சினிமாவில், வாழ்க்கைக் கதைகளுக்கு வழியேது? இந்த எண்ணத்தை, அவநம்பிக்கையை முற்றிலும்…
ஒரே வார்த்தையில் ‘டைம் வேஸ்ட்’ என்று நடிகைகள் அலுத்துக் கொள்கிற ஒரே விஷயம் சொந்தக்குரலில் பேசுவதற்குதான்! நடித்து முடித்தோமா, பேக்கப் சொன்ன பின் பிளைட்டை பிடித்து அடுத்த ஷுட்டிங்குக்கு ஓடினோமா என்பதுதான் அவர்களின் ஒரே விருப்பமாக…
வின் ஸ்டார், கன் ஸ்டார், விக்கல் ஸ்டார், முக்கல் ஸ்டார், கோல்டு ஸ்டார், கொய்யாக்கா ஸ்டார் என்று தெருவுக்கு தெரு ஸ்டார்கள் இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். வேடிக்கை என்னவென்றால், முதல் படத்திலேயே தனக்கென ஒரு பட்டத்தை பெயருக்கு முன்னால்…
எப்பவாவது ஷுட்டிங் பக்கம் வந்து, எப்பவாவது ஹிட் கொடுத்து, எப்பவாவது நல்லப்பிள்ளையாக நடந்து கொள்ளும் ஹீரோக்களையே வயிறார வாழ வைக்கிறது சினிமா. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குதான் பத்து கோடி, பனிரெண்டு கோடி என்று வாரிக் கொடுக்க தயாராக…
‘சௌந்தர்ராஜா பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை’ என்றெல்லாம் இந்த செய்தியை ஆரம்பிக்க முடியாது. அறிமுகம் தேவைப்படுகிற நடிகர்தான். ஆனால் அது இன்னும் ஆறேழு மாதங்களுக்கு பின் மாறிவிடும்! குட்டிப்புலி படத்தில் அறிமுகமானவர். சில பல படங்களில் சின்ன…
‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’ தொடர்ந்து விஜய் சேதுபதியும் சீனு ராமசாமியும் மீண்டும் இணைந்து ஒரு படத்தை தரப் போகிறார்கள். படத்தின் பெயர் தர்மதுரை. என்னதான் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்தியவர் என்றாலும், அர்த்த ராத்திரியில்…
வெண்ணிலா கபடிக்குழு படத்தையும் சேர்த்து எட்டு படங்களில் நடித்து விட்டார் விஷ்ணு. அப்படியே அடிஷனலாக அவரது ஒரிஜனல் பெயரான விஷாலையும் சேர்ந்துக் கொள்ளுங்கள். விஷ்ணுவிஷால்! எட்டுல எட்டும் சொத்தையா போறது ஒருவகை. எட்டுல பாதிக்கும் மேல…