Browsing Tag

shaam

பிளைட் சார்ஜ், ஸ்டார் ஓட்டலில் தங்க வைப்பு! அரை மணி நேர கூத்துக்காக நடிகைக்கு செலவழித்த இயக்குனர்

ஒரு படத்தை ஓட வைக்கதான் எவ்வளவு பாடு பட வேண்டியிருக்கு? அவ்ளோ பெரிய இசை லெஜன்ட்டான இளையராஜாவே வர்றேன்னு சொல்லிட்டாரு. அப்புறமென்ன? காதும் காதும் வைத்த மாதிரி பாடல்களை வெளியிட்டு விட்டு போக வேண்டியதுதானே? “நீயும் வரணும்மா” என்று வலிய…

காங்கிரஸ் பிரமுகரை சீண்டிய படம்! கையோட போட்டாங்க பூட்டு?

ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளியான சிவராசன்-தணு கதையை ‘குப்பி’ என்ற பெயரில் படமாக்கி, இந்தியா மொத்தத்தையும் “அசத்திட்டாரேப்பா...” ஆக்கியவர் ஏ.எம்.ரமேஷ். அதற்கப்புறம் அவர் இயக்கிய படங்களெல்லாம், “ஏம்ப்பா... குப்பிய இயக்குனது இவர்தானா?” என்கிற…

கார்த்திகா அப்படி ஆனதுக்கு காரணம் நான்தான்! ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் தந்த அதிர்ச்சி

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என்று நான்கு மொழிகளில் சுமார் 18 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார் ஏகாம்பரம். ‘புறம்போக்கு’ அவரது ஒளிப்பதிவில் வந்திருக்கும் லேட்டஸ்ட் படம். இனி வரவேண்டிய படங்களும் லிஸ்ட்டில் இருக்கின்றன.…

புறம்போக்கு விமர்சனம்

‘யாருக்கோ தூக்கு, யாருக்கோ ஒப்பாரி’ என்பது போலவே தூக்கு தண்டனைகளை அணுகும் தமிழ்நாட்டு குடிமகன்களை நிறுத்தி, சட்டை காலரை பிடித்து உலுக்குகிறது படம்! சட்டம், கடமை, குற்றம், நீதி, பொதுவுடமை, நக்கல், நையாண்டி என்று எல்லா விஷயங்களையும்…

ஷாமுக்கு வில்லனே அர்ஜுன்தானாமே? ஒரு மெல்லிய கோடு ரகசியம்

குப்பி, வனயுத்தம் போன்ற உண்மைக் கதைகளை சினிமாவாக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். அவர் கடைசியாக இயக்கிய ‘வனயுத்தம்’ படத்திற்கு கரப்பான் பூச்சி, பூரான், ஈ, கொசுக்கள் தவிர, மீதி எல்லாரும் தொல்லை கொடுத்ததை அவ்வளவு எளிதில் மறப்பதாக இல்லை அவர். எந்த…

விஜய் சேதுபதி பெயர் இனி ‘ யமலிங்கம்? ’

இயக்குனர் ஜனநாதனின் படங்கள் எப்பவுமே மனசுக்கு நெருக்கமானவை. அது சாமானியர்களுக்கான குரல் என்றாலும் தவறில்லை. அவர் தற்போது இயக்கி வரும் 'புறம்போக்கு' அப்படியொரு கதை அம்சம் கொண்ட படம்தானாம். பெரும் பொருட்செலவில் படத்தை தயாரித்து வருகிறது…

மனசாட்சி இல்லாமல் நடந்த ஆடியோ விழா

சந்தானம்தான் ஸ்ரீகாந்தின் மனசாட்சி என்றால், ‘மனசாட்சி இல்லாமல்’ நடந்த நிகழ்ச்சிதான் அது! சந்தானம் பாதி ஸ்ரீகாந்த் மீதியுமாக நடித்திருக்கும் படம்தான் நம்பியார். சற்றே வித்தியாசமான கதை இது. ஸ்ரீகாந்தின் மனசாட்சிக்கு ஒரு உருவம் கொடுத்து படம்…