Browsing Tag
Sharathkumar
அரிதார முகங்களின் ‘ஆப் ’ அரசியல்!
https://www.youtube.com/watch?v=8qnymPeSTEc&t=98s
கல்வீச்சு… கண்ணாடி உடைப்பு… ரவுடிகளால் உறக்கமின்றி தவித்த நடிகர்கள்! விடிய விடிய திக்…
அநேகமாக தமிழ்சினிமாவின் எல்லா சங்கங்களும் ஏழைரையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நடிகர் சங்கத்தில் நேற்று நடந்த அடிதடி, அநாகரீகத்தின் உச்சம்! கல்லெறிந்தது யார்? மண்டை உடைந்தது யாருக்கு? யாருக்கு யாரால் பிரச்சனை? யாருக்கு யார்…
vishal varalaxmi love for political needs.
https://www.youtube.com/watch?v=L_mEGElT8nE&feature=youtu.be
விஷால்- வரலட்சுமி! விளங்க முடியா அரசியல் கணக்கு!
தெலுங்கும் தமிழும் ஒன்றாய் சேர்ந்து ‘தெலுஷ்’ ஆகிவிடும் என்று கணக்குப் போட்டால், அங்கு விழுந்ததய்யா கோடாலி. விஷால் வரலட்சுமி லவ் பிரேக் ஆகிவிட்டதாக நேற்றிலிருந்தே பரபரப்பு. இந்த ஜோடியின் காதல் வரலாறுக்கு வளவளவென முன்னுரை அவசியம் இல்லை.…
என்னலே… ஒங்களுக்கு இதே வேலயா போச்சா? வரலட்சுமி எரிச்சல்!
சேது அபிதாவில் ஆரம்பித்து, பரதேசி வேதிகா வரைக்கும் பாலா படத்தில் ஹீரோயினாக நடித்தவர்களுக்கெல்லாம் என்ன வருமோ, அதுதான் வரலட்சுமிக்கும்! உள்ளதும் போச்சே நொள்ளக் கண்ணியாகி வெவ்வேறு லாங்குவேஜுக்கு போயாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று…
ஆரம்பித்தது கலகம்! சிக்கலில் சிசிஎல்?
பணம் உள்ளே வந்தால் நிம்மதி வெளியே போய் விடும் என்பது, பேங்குகளை தவிர மீதி எல்லா இடத்திலும் சொல்லப்பட வேண்டிய சூத்திரம்! ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்த சிசிஎல், இப்போது கடும் குடைச்சலுக்கு ஆளாக்கி விடும் போல் தெரிகிறது. இதனால் ‘பேட்’டை…
விஷாலும் கார்த்தியும் அவமதித்தார்களா? சேரனின் கோபமும் விளக்கமும்…
நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் அவ்வளவு எளிதில் ஓயாது போலிருக்கிறது. தேர்தலுக்கு முன் சரத்குமார் அணிக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தில் பேசிய சேரன், விஷால் அணி குறித்து சற்று அளவுக்கு அதிகமாகவே கோபப்பட்டார். தேர்தலுக்கு பின், என்ன இருந்தாலும்…
கண்கலங்கிய சரத்! பிரச்சனைக்குரிய கட்டிட ஒப்பந்தத்தையும் தானே முன் வந்து கேன்சல் செய்தார்!
இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் சரத் என்றதும், “வென்றவர்கள் அழைப்பார்கள்... அது வழக்கம்! ஆனால் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர் அழைக்கிறார். என்ன சொல்ல போகிறாரோ?” என்கிற குழப்ப நிலையில் சென்ற பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி.…
ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா எங்கே? விஷால் அணியில் விரிசலா?
கூட்டத்தில் கண்கள் தேடுகின்ற மூவரும் இப்போது அங்கு இல்லை. தேடுகிற கண்களுக்கு விஷால் சொல்லப் போகும் பதில் என்ன? இதுதான் பத்திரிகை, தொலைக்காட்சி, இன்டர்நெட் வாசகர்களின் பெரும் கேள்வியாக இருக்கிறது சமீப காலமாக. நடிகர் சங்க தேர்தல்…
50 லட்சம் கூட வேணாம் ஆளை விடுங்க சாமீய்… நயன்தாரா ஓட்டம்!
“நீ வரும்போது நான் வர மாட்டேன். ஆனால் நான் கூப்பிடும்போது நீ வரணும்” என்கிற மென்ட்டாலிடி, எந்த வகையில் பார்த்தாலும் அட்ராசிட்டியில்லாமல் வேறென்னவாம்? அப்படியொரு சிட்டியில் சிக்கிக்கொண்டுதான் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.…