Browsing Tag
sruthihaasan
கமல் கவுதமி பிரிவுக்கு காரணம் சொத்தா? சொந்த மகளா? வெளிவராத தகவல்கள்!
கடந்த சில மாதங்களாகவே சினிமா பிரமுகர்கள் சிலரால் அரசல் புரசலாக முணுமுணுக்கப்பட்டு வந்த விஷயம்தான்... இன்று டமால் என்று வெடித்துவிட்டது! கமல் கவுதமியின் நட்பு, அல்லது காதல், அல்லது குடும்ப வாழ்க்கை, இன்று முடிவுக்கு வந்துவிட்டது. கவுதமியே…
என் நோக்கம் பழி சுமத்துவது அல்ல! கவுதமி விளக்கம்!
நவம்பர் 1, 2016
வாழ்க்கையும் சில முடிவுகளும்
ஆழ்ந்த வருத்தத்துடனும், மிகுந்த கனத்த இதயத்துடனும் தான் நானும் திரு. கமல் ஹாசன் அவர்களும் இப்பொழுது ஒன்றாக இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். 13 வருட காலம் அன்னியோனியமாக ஒன்றாக இருந்து…
அஜீத் ஆர்டர்! லட்சுமிமேனன் ஹேப்பி! பணமா, குணமா, பாசமலர் தங்கச்சியே?
ஒத்த கேள்வி, நெத்தி சுருக்க வைக்கும்ல? அப்படியொரு கேள்விதான் இதுன்னு வைங்களேன்?
பாசமலர் படத்தின் ஹீரோயின் யாரு? சாவித்ரின்னுதானே பதில் வரும்? சிவாஜி ஹீரோன்னா, அவருக்கு தங்கையாக நடித்த சாவித்ரி எப்படி ஹீரோயினாக முடியும்? அந்தளவுக்கு அந்த…
தீபாவளிக்கு வந்தாகணும்! அஜீத் ஆசையால் மூன்று ஷிப்ட் ஓட்டம்!
‘வேதாளம்’ தீபாவளிக்கு வராது! கோடம்பாக்கத்தில் வெகு வேகமாக பரவி வரும் விஷயம் இதுதான். அதற்கு காரணமாக அவர்கள் சொல்வது, இன்னும் ஆறு நாள் ஷுட்டிங் மீதியிருக்கிறது. செகன்ட் பார்ட் டப்பிங் பணிகளை அஜீத் இன்னும் முடிக்கவேயில்லை. இதையெல்லாம்…
எதையும் தாங்குவேன் தங்கைக்காக! அஜீத் ஆவேசம்!
அஜீத்துக்கு ஏதுப்பா தங்கச்சி? என்று அதிர்ச்சியாவார்கள் ரசிகர்கள். அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு மனைவியை தவிர மற்றவங்க எல்லாரும் அக்கா தங்கச்சிங்கதான்! ஆனால் நாம் சொல்ல வந்த விஷயமே வேற...
வேதாளம் படத்தின் டீசர் பார்த்தவர்கள் ஓரளவுக்கு…
ஸ்ருதியின் தொடர் தோல்வி சென்ட்டிமென்ட்! வேதாளம் டப்பிங்கில் அடக்க ஒடுக்கம்?
7ஆம் அறிவு, மூணு, பூஜை, என்று ஸ்ருதிஹாசன் நடித்த தமிழ் படங்களின் வெற்றி பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. மேற்படி படங்களை பொருத்தவரை பெருமாள் கோவில் பிரசாதமே கிடைக்கும் என்று நம்பியிருந்த தயாரிப்பாளர்களுக்கு, சுண்டு விரலில் ஒட்டிக் கொள்ள…
அஜீத் பண்ணுறது கொஞ்சம் கூட நியாயமில்ல…! புலம்பும் புண்ணியகோடிகள்!
சிறுத்தை சிவா இயக்குகிற படத்திற்காக இத்தாலிக்கு போயிருக்கிறார்கள் அஜீத்தும், ஸ்ருதிஹாசனும். போன இடத்தில் அவர் பண்ணிய க்ளிக் க்ளிக்ஸ்தான் இப்போது பிரச்சனையே? பொதுவாக படப்பிடிப்புக்காக வெளிநாடு போவதே, விதவிதமான லொகேஷன்களுக்காக மட்டுமல்ல,…
அதுக்குதான் பாலாவும் ஷங்கரும் இருக்காங்களே…? நழுவல்ஸ் ஹரி!
‘இந்த படத்திற்கு விருதே கொடுக்கலாம்’ என்று பத்திரிகைகள் பாராட்டினால், ‘போச்சுரா... நம்ம பொழப்புக்கே குழிய வெட்டிட்டானுங்களே’ என்று கவலைப்படுவார்களாம் சினிமாக்காரர்கள். ஏனென்றால் விருதுக்கு தகுதியான படம் என்றால், கேன்டீனில் கூட்டம் அலைமோத…
காசோலை ரிட்டர்ன்? வங்கி அதிகாரிகளை அலையவிட்ட ஸ்ருதி
எவ்வளவோ பணம் இருந்தாலும், கடன் வாங்கி கலர் படம் ஓட்டுவதுதான் பணக்காரர்கள் பலருக்கு வாடிக்கை. எல்லாம் ‘டாக்ஸ்’ தந்திரம். அப்படியொரு தந்திரத்திற்குள் அகப்பட்டுக் கொண்டாரா? அல்லது நிஜமாகவே பணம் இல்லையா தெரியாது. மும்பை பாந்தரே ஏரியாவில்…