காவேரியில் தண்ணீர் வராததில் ஆரம்பித்து, கடைசி வீட்டு மாடு ‘சினை’ பிடிக்காத சோகம் வரைக்கும் ரஜினி தலையை உருட்டாமல் விடுவதில்லை யாரும்! நல்லவேளை... காஷ்மீர் பிரச்சனையில் ரஜினி ஏன் குரல் கொடுக்கவில்லை என்கிற ஒரு கேள்வி மட்டும்தான் இன்னும்…
ஒரு காலத்தில் செதுக்கி செதுக்கி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரபுசாலமன், பிற்பாடு ஏதேதோ ஆகி பிதுக்கி பிதுக்கி எடுத்த பேஸ்ட்டுதான் இந்த தொடரி! ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும், ஒரு நல்ல கதைக் களத்தை சொதப்பி…
“ஃபீல்டு பாட்டுக்கு இருக்கட்டும்... வேல்டுல எங்க வேணும்னாலும் போங்க. சந்தோஷமா இருங்க. படம் எடுக்குறேன்னு ஏன் டென்ஷன் ஆவுறீங்க?” அப்பா எஸ்.ஏ.சி க்கு அவரது மகன் விஜய் சொல்லும் அதிகபட்ச அட்வைஸ் இதுதான். ஆனால் கேட்டால்தானே? நானே ஹீரோவாக…
குதிக்கறது... பறக்கறது... தாவுறது... பாயுறது... என்று சினிமாவில் சகல ரிஸ்க்கும் எடுத்த கமலுக்கு, உடலில் ஆங்காங்கே அந்த நினைவுகள் சின்ன சின்ன அடையாளங்களுடன் இருக்கும். ஆனால் நேற்று அவருக்கு ஏற்பட்டது எந்த பெருமையிலும் சேர்த்தியில்லாத…
திருட்டுவிசிடி பிரச்சனையில் ஆரம்பித்து, தெருவோர நாய்க்கு ஆதரவு கொடுப்பது வரை விஷாலின் பரபரப்புக்கு நாடே அமளி துமளியாகிக் கிடக்கிறது. ஒரு மனுஷன் எந்நேரமும் ஆக்டிவ்வாகவே இருக்காரேப்பா... என்று சமயங்களில் வாய் விட்டு வருந்துகிற அளவுக்கே…
க க க போ என்ற புதிய படத்தின் கதாநாயகன் கேசவன் மலேசியாவில் Ipoh, b door என்னும் இடத்தில் நீர்விழ்ச்சியில் பெற்றோரின் கண்முன்னே இன்று மாலை சுமார் 6 மணியளவில் இழுத்து செல்லப்பட்டார். அவரது உடலை மலேசிய காவல் துறையினர் தேடிவருகின்றனர். க க க…
கடந்த பல மணி நேரங்களாக இந்த செய்தி வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் விறுவிறுவென பரவிக் கொண்டிருக்கிறது. அது சொல்லும் விஷயம்? மனிதாபிமானமற்றவர் நடிகர் ஜீவாவும் அவரை சுற்றியுள்ள கூட்டமும் என்பதுதான்!
விஷயத்தை விரிவாக பார்ப்போமா?…
காற்று அஞ்சலி பக்கம் அடிக்கும் நேரம் போலிருக்கிறது. சித்தியால் விரட்டப்பட்ட அஞ்சலி, டைரக்டர் மு.களஞ்சியத்தால் மிரட்டப்பட்டதையும் நாடறியும். எப்படியோ தப்பித்து ஆந்திராவில் தஞ்சமடைந்து, அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு பர்தா…
ரெட்டியப்பட்டி சுவாமிகள் என்றொருவர் இருந்தார். அவரது பக்தர்கள் இப்போதும் ஊர் ஊராக அவரது புகழ் பரப்பி வருகிறார்கள். பக்தி மணம் கமழும் ரெட்டியப்பட்டியில் கால் வைத்தவுடனேயே நாட்டு மக்களுக்கு ஒரு படு பயங்கர ‘வைப்ரஷன்’ ஏற்படுத்திவிட்டார்…