Browsing Tag

censor board

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டியை விமர்சிக்கும் வசனங்கள் கட்! பிஜேபி மிரட்டலால் அதிர்ச்சி!

இனி அந்தந்த நடிகர்களே படம் எடுத்துக் கொண்டால்தான் உண்டு என்கிற அளவுக்கு தயாரிப்பாளரின் மென்னியை கடித்து துப்ப ஆரம்பித்துவிட்டது சுற்றுபுற அரசியல். நீங்க அரசியலுக்கு வரலாம். நாங்க சினிமாவுக்குள்ள வரக்கூடாதா? என்று நக்கல் சிரிப்பு…

சென்சார் ஏன் இப்படியிருக்கு? நம்பியார் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி!

அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் நம்பியார் படத்தை வெளியிடவிருப்பது ஸ்ரீகாந்தின் சொந்த நிறுவனமான கோல்டன் ஃப்ரைடே ஃபிலிம்ஸ். ஸ்ரீகாந்திடமே பேசுவோம்… நம்பியார் என்ன சொல்றார்?…

இந்த படத்துக்கு ஏ கொடுத்தே தீரணும்! ஏமாந்த சென்சார் ஆபிசர்ஸ்…

இந்த படத்துக்கு ‘A’ கொடுத்தே தீர்றது என்று கங்கணம் கட்டிக் கொண்டு கிளம்பிய சென்சார் ஆபிசர்களையே, ‘ஐ யம் ஸாரி சார்...’ சொல்ல வைத்த படம் ‘குரங்கு கையில பூ மாலை! ’ ‘அட... இதென்னங்க ஆச்சர்யம்’ என்று திகைப்பவர்கள் மேலே தொடரவும். ‘விகடகவி’…

இசைப்பிரியா பற்றிய படத்திற்கு சென்சார் தடை! நட்பு நாடுக்கு எதிராக படம் எடுப்பதா? சென்சார்…

‘கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம்னு ஒண்ணு இருக்கு, ஆனால் அது ஏட்டளவில் பேச்சளவில்தான் இருக்கா? செயலளவில் இல்லையா?’ என்றெல்லாம் குமுறிக் கொண்டிருக்கிறார் ஒரு இயக்குனர். அதற்கு காரணம் அவர் இயக்கிய உயிர்ப்பான படம் ஒன்றுக்கு, தடிப்பான…

பக்கிரிசாமி பேசியாச்சு… உத்தம வில்லன் ஹேப்பி அண்ணாச்சி!

‘இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தரு...’ இந்த வசனம் என்னவோ ரஜினி படத்தில் வந்ததாக இருந்தாலும், இதற்கு முழு பொருத்தம் ஆனவர் கமல்தான். ஆங்கில கிஸ்சை தமிழ் படங்களில் அறிமுகப்படுத்தியவரே அவர்தான் என்கிறளவுக்கு மிக முக்கிய வரலாறு இருக்கிறது கமலுக்கு.…

ஏன்? ஷங்கருக்கு காது இல்லையா?

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பதெல்லாம் பழைய கதை. இப்போது அப்படியல்ல. யார் கதறினாலும் ஏனென்று கேட்க நாலு பேர் இருக்கிற மீடியா உலகம் வந்தாச்சு! ஒட்டுமொத்தமாக எல்லா மீடியாக்களும் அதை செய்தியாக்கிய பிறகும் ஷங்கர் மவுனம் காப்பது அறியாமையால் அல்ல.…