Browsing Tag
death
ஜெ.மரணத்தில் மர்மம்? பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்!
மறைந்த முதல்வர் ஜெ. மீது பற்றும் பாசமும் கொண்டிருக்கும் அத்தனை பேர் மனதிலும் மின்னலாய் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டத்தை, தைரியமாக வெளியே சொல்லியிருக்கிறார் நடிகை கவுதமி. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியிருக்கும்…
சசிகுமார் மீது சாவு பழி! நட்புக்கு இதுதானா மரியாதை?
“என் நண்பனோட நண்பன் எனக்கும் நண்பன்தான்!” திருக்குறளை புழிஞ்சு டின் பீர்ல ஊற்றியது மாதிரி, நச் நச்சுன்னு நட்புக்கு விளக்கம் கொடுத்து அசரடிக்கிற ஆள்தான் நம்ம சசிகுமார். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்னு தமிழ்சினிமாவின்…
திரையுலக ஜாம்பவான் பஞ்சு அருணாசலம் மறைவு!
பாடல், இயக்கம், தயாரிப்பு என தமிழ் திரையுலகத்திற்கு எத்தனையோ சாதனைகள் செய்திருந்தாலும், இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் என்கிற மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் பஞ்சு அருணாசலம். உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு…
கொன்னுட்டாய்ங்களே…
உட்கார்ந்த இடத்திலேயே பாசக் கயிறு வீசி, பலரையும் ‘பலிகடா’ ஆக்குவதில் கை தேர்ந்தவர்கள் இந்த வலைதள வம்பளப்பாளர்கள். எமதர்மனின் ஏஜென்டுகள் போலவே செயல்படும் இவர்கள் போன வாரம் மட்டும் முக்கிய விஐபிகள் நாலு பேரை சொர்கத்துக்கு…
பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைந்தார்!
தமிழ்சினிமா துவங்கிய காலம் முதல் இன்று வரை வெளிவந்த படங்கள் குறித்த அத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருந்த கலைப்பெட்டகம் பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று நன்பகல் காலமானார். இவர் பிரபல பத்திரிகை தொடர்பாளர் டைமன்ட் பாபுவின் தகப்பனார் என்பதும்…
தமிழ் பட ஹீரோ விபத்தில் மரணம்! மலேசியா சென்றபோது பரிதாபம்!!
க க க போ என்ற புதிய படத்தின் கதாநாயகன் கேசவன் மலேசியாவில் Ipoh, b door என்னும் இடத்தில் நீர்விழ்ச்சியில் பெற்றோரின் கண்முன்னே இன்று மாலை சுமார் 6 மணியளவில் இழுத்து செல்லப்பட்டார். அவரது உடலை மலேசிய காவல் துறையினர் தேடிவருகின்றனர். க க க…
பேருதான் மஞ்சள்! பேக்ரவுண்டு டண்டணக்கா!
மங்களகரமா இருக்கட்டுமே என்று ‘மஞ்சள்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் ஒரு படத்திற்கு. ஆனால் கதை? அதன் களம்? எழவு வீடு பாஸ்... எழவு வீடு! ஏற்கனவே விழா, மதயானை கூட்டம், என்று சாவு வீட்டு சமாச்சாரங்கள் தமிழ்சினிமாவுக்கு பழகியிருக்கே…
‘என்னை மகனாக பாவித்தவர் கே.பி.சார்… ’ அஞ்சலி செலுத்தியபின் ரஜினி பேச்சு
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84. அவரது படங்கள் எப்படி போற்றக் கூடியதோ, அப்படியே அவரால் படைக்கப்பட்டவர்களும்…
இதுதான் உங்க நன்றியா சந்தானம்?
தமிழ் சினிமா எல்லாருக்கும் மகுடம் சூட்டுவதில்லை. அப்படி சூடிக் கொள்கிற சிலர், மகுடம் வந்த கொஞ்ச நாளிலேயே மறதியையும் அள்ளி தலையில் வைத்துக் கொள்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறார் சந்தானம். வந்த பாதையை திரும்பி பார்த்தால்,…