Browsing Tag

DharmaDurai

என்னா நடிகன்டா இவன்? விஜய் சேதுபதியை வியந்த பிரபல ஹீரோ!

ஆந்திராவில் ஒரு ஹிட் படம் வந்தால், தமிழ்சினிமா ஹீரோக்களின் மூக்கு முனையில் வேர்வை துளி எட்டிப்பார்க்கும். சம்பந்தப்பட்ட படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி, இங்கே அதை உல்டா அடிக்க பெரும் போட்டியே நடக்கும். தமிழில் வருகிற படங்களுக்கு…

தர்மதுரை விமர்சனம்

திசை காட்டும் கருவிக்கு மனமெல்லாம் வடக்கு! சீனு ராமசாமியும் அப்படிதான். எதற்காகவும் தன்னை திசை மாற்றிக் கொண்டவரல்ல. வணிகக் குப்பைகளில் புரண்டெழுகிற சினிமாவில், வாழ்க்கைக் கதைகளுக்கு வழியேது? இந்த எண்ணத்தை, அவநம்பிக்கையை முற்றிலும்…

ஒரு ஹீரோன்னா இப்படிதான் இருக்கணும்! நெகிழ வைத்த விஜய் சேதுபதி

‘செருப்பேயில்லாத காலத்தில் தோளில் சுமந்தவர்களை, வளர்ந்த பின் செருப்பால் அடிக்காமல் விட்டாலே பெரிய விஷயம்’ அப்படியொரு கேடுகெட்ட காலம் இது. இங்கு பழசை நினைத்துப் பார்த்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல் நட்புக்காக இப்பவும் தோள் கொடுக்கிற ஹீரோக்கள்…

போக்கிரிராஜா வைத்த சூடு! பிய்த்துக் கொண்டு ஓடிய ஆர்யா!

பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை என்று ஏற்கனவே ரஜினியின் பெருமைகளை அழித்து, அதில் தனுஷ் போஸ்டரை ஒட்டிவிட்டார்கள். மனிதன் என்ற ரஜினி படத்தின் தலைப்பை உதயநிதி அபேஸ் பண்ணிவிட்டார். தர்மதுரை தலைப்பை விஜய் சேதுபதி அபகரித்துவிட்டார். இப்படி…

நடிகன்டா…. விழுந்தாலும், எழுந்தாலும் விஜய் சேதுபதி மனுஷன்!

எப்பவாவது ஷுட்டிங் பக்கம் வந்து, எப்பவாவது ஹிட் கொடுத்து, எப்பவாவது நல்லப்பிள்ளையாக நடந்து கொள்ளும் ஹீரோக்களையே வயிறார வாழ வைக்கிறது சினிமா. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குதான் பத்து கோடி, பனிரெண்டு கோடி என்று வாரிக் கொடுக்க தயாராக…

சீனு ராமசாமியே சொல்லிட்டாரு… அப்புறம் என்னங்க?

‘சௌந்தர்ராஜா பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை’ என்றெல்லாம் இந்த செய்தியை ஆரம்பிக்க முடியாது. அறிமுகம் தேவைப்படுகிற நடிகர்தான். ஆனால் அது இன்னும் ஆறேழு மாதங்களுக்கு பின் மாறிவிடும்! குட்டிப்புலி படத்தில் அறிமுகமானவர். சில பல படங்களில் சின்ன…

நம்பியவரை நட்டாற்றில் விட்டாரா விஜய் சேதுபதி?

சினிமாவுலேயும் அரசியலிலேயும் எதிரியும் கிடையாது. நண்பனும் கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவற்றை தீர்மானிக்கும். கூட்டணி அரசியல், பாட்டனி அரசியலெல்லாம் பிறகு, ‘பேட்டா’ அரசியல் ஆவதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.…

மனசே… உன் பெயர் விஜய் சேதுபதியா? நெகிழும் குறும்பட இயக்குனர்கள்!

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’ தொடர்ந்து விஜய் சேதுபதியும் சீனு ராமசாமியும் மீண்டும் இணைந்து ஒரு படத்தை தரப் போகிறார்கள். படத்தின் பெயர் தர்மதுரை. என்னதான் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்தியவர் என்றாலும், அர்த்த ராத்திரியில்…