Browsing Tag

Gossips

என்னது…கல்யாணம் பண்ணிக்கணுமா? உலக ஹீரோவின் மகளை ஒதுக்கித்தள்ளிய ஹீரோ(ஸ்)!

‘மரம் உனக்கு, நிழல் எனக்கு’ என்று மாறி மாறி சண்டை போட்டுக் கொண்ட இரண்டு ஹீரோக்கள் சொல்லி வைத்தார்போல ஒரே நேரத்தில் கழற்றி விட்டுவிட்டதால், அந்த வாரிசு நடிகை அப்செட்? பைப்பை திறந்த மாதிரி பக்கெட் பக்கெட்டாக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும்…

ஜி.வி.பிரகாஷ் அதிர்ச்சி! கடைசியில் இப்படி பண்ணிட்டாரே விஜய்?

விஜய் நன்றாக பாடுவார் என்பது தெரியும். ஆனால் அதை இன்னும் ஸ்வீட் ஆக்கியவர் ஜி.வி.பிரகாஷ்தான். விஜய் படங்களுக்கு அவர் பாட்டுப் போடும்போதெல்லாம் அதில் ஒரு பாட்டை விஜய்யே பாடுவார். விஜய்யின் குளோஸ் அப் சிரிப்பு குழுவில், வெகு சீக்கிரத்தில்…

ரஜினி, ஷங்கரை பார்க்க அஜீத் ஏன் தயங்கணும்?

வந்த செய்தி உண்மையாக இருந்தால், விசாரித்த தகவலும் உண்மையாகதான் இருக்க வேண்டும். முதலில் வந்த செய்தி- AK57 என்று அஜீத் ரசிகர்களால் அன்போடு உச்சரிக்கப்படும் சிறுத்தை சிவா இயக்குகிற படப்பிடிப்பு சென்னை டூ திருத்தணி சாலையில் அமைந்துள்ள ஈவிபி…

மங்காத்தா பார்ட் 2 வெங்கட் பிரபுவுக்கு அஜீத்தின் ஷட்டர் குளோஸ்?

தானா வர்ற ஸ்ரீதேவியை தள்ளிக்கோ தள்ளிக்கோ என்றால் இதுதான் கதி போலும்! மங்காத்தா வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த சில வாரங்களிலேயே வெங்கட் பிரபுவை அழைத்த அஜீத், “மீண்டும் நாமதான் சேர்ந்து படம் பண்றோம். ஆக வேண்டிய வேலைய பாருங்க” என்று கூற,…

தன் படத்திற்கு தானே சங்கு ஊதிய பாபி சிம்ஹா!

உடைஞ்ச மட்டையில முடைஞ்ச பாய் மாதிரி ஆகிருச்சு பாபி சிம்ஹாவின் மார்க்கெட்! கொஞ்சம் கொஞ்சமாக முழு வில்லன் ஆகிக் கொண்டிருக்கிறார் அவர். இந்த நேரத்தில் அவருக்கு அவரே இங்க் தெளித்துக் கொண்ட அநியாய விஷயம் ஒன்று வெளியாகி, ஐய்யோ…

தயாரிப்பாளர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டாரா விஷால்? அம்பலமாகும் ரகசியம்!

இரும்புல செஞ்ச ஆணி வேராயிருந்தாலும், துருவாக மாறி துளைத்தெடுப்பதில் கில்லாடிதான் விஷால்! ஆனால் சரத், ராதாரவி விஷயத்தில் செல்லுபடியான இந்த டெக்னிக் தாணு மற்றும் தயாரிப்பாளர் சங்க விஷயத்தில் எடுபட்டதா? அதுதான் டவுட்! தயாரிப்பாளர் சங்கம்…

என்னை மீறி நடிச்சுருவியா? நடிகையை விரட்டி விரட்டி கொத்தும் பார்த்திபன்!

பிளேடுகளை மடித்து வைத்த வெல்வெட் துணிதான் பலரது முகம்! அதிலும் மனித நேயத்தின் ‘ஹோல் சேல் குடோன்’ என்று நம்பப்படும் பார்த்திபனின் பிடிவாதம் ஒன்றை கேள்விப்பட்டால், நாம் முதலில் சொன்னது எவ்வளவு சத்தியம் என்பது புலப்படும். ‘சர்வம் சுந்தரம்’…

போட்டுக் கொடுக்காத மேனேஜர்! பொறி கலக்கிய மிசஸ் மியூசிக்!

திடீர் ஹீரோவாகிவிட்ட மியூசிக் டைரக்டருக்கு இப்போது கையில் ஏழெட்டு படங்கள்! மார்க்கெட்டில் ஓரளவுக்கு வியாபார அந்தஸ்தும் வந்துவிட்டதால், அவரை எப்படியாவது மடக்கிப் போட்டு இயக்குனராகிவிட வேண்டும் என்று ஒரு பெரும் கூட்டமே கதை சொல்லக்…

மனோபாலாவை கதற விட்ட சோனா!

நம்ம நல்லாதான் வண்டி ஓட்றோம். எதிர்ல வர்றவன் மெனக்கட்டு வந்து விழுந்தால் என்ன செய்யறதாம்? கிட்டதட்ட அப்படியொரு மனநிலைக்கு ஆளாகிவிட்டார் மனோபாலா. காரணம்? ஒரு முக்கியமான சம்பவம்! சம்பவ தினத்தில் அவருக்கு ஜோதிடத்தில் சந்திராஷ்டம்…

12 கோடியானது விக்ரம் சம்பளம்! பகீர் ஆன தயாரிப்பாளர்

போட்டிக்கு சரியான படங்கள் இல்லாததால் பொட்டியை நிரப்பிக் கொண்டிருக்கிறது இருமுகன்! கன்னாபின்னாவென்று கல்லா கட்டிக் கொண்டிருக்கும் இந்தப்படத்தால் தயாரிப்பாளர் தப்பித்தார் என்பது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், ‘சிக்கு விழுந்த குடுமி,…

பார்வை அற்றவராக நடிக்கிறார் கமல்! பேச்சு வார்த்தைகள் விறுவிறு…

கமல் மாதிரியான கலைஞர்கள்தான் இந்த சமூகத்தின் பெருமை என்று நாம் நம்புகிறோமோ, இல்லையோ? கேரளா நம்புகிறது. அவருக்கு செவாலியே விருது கிடைத்த அடுத்த சில நிமிஷங்களில் குவிந்த ஓராயிரம் விஐபி வாழ்த்துகளில், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து வந்த…

கடைசியா சூர்யா நடிக்கும் படத்தின் கதை இதுதானா? அட விக்னேஷ் சிவனே…!

நயன்தாராவின் ‘நண்டுபிடி’ முயற்சிக்கு இணங்கி, விக்னேஷ் சிவனுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார் சூர்யா. இந்தப்படத்திற்காக 60 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்திருக்கும் சூர்யா, அப்படியே இன்னொரு கண்டிஷன் போட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.…

பெரிய அஜீத்துன்னு நினைப்பு! சினிமா விழாவில் ஜெய்யை வெளுத்த தயாரிப்பாளர்!

தலையை சுற்றி வட்டம் கட்டி வெளிச்சம் அடிக்கிற நினைப்புடனே சுற்றி சுற்றி வருகிறார்கள் ஹீரோக்கள். இவர்களில் பாதி பேருக்கு, “உங்க பேட்டரி காலியாகிருச்சு தம்பி” என்று புரிய வைப்பதற்குள் பெரும் பாடு பட்டு விடுகிறது உண்மை! சொந்தப்பட…